Work
in spare time
Earn
side income
FREE
training by Digit
ஜெனரல் இன்சூரன்ஸ் ஏஜென்ட் என்றால் என்ன?
இந்தியாவின் ஜெனரல் இன்சூரன்ஸ் துறைப் பற்றிய சுவாரசியமான விஷயங்கள்
ஒருவர் ஏன் டிஜிட்-ல் ஜெனரல் இன்சூரன்ஸ் ஏஜென்ட்டாக ஆக வேண்டும்?
நீங்கள் ஏன் ஜெனரல் இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆக வேண்டும் மற்றும் அதற்கு நீங்கள் ஏன் டிஜிட்டல் தேர்வு செய்ய வேண்டும் என்பது பற்றி விளக்கமாக அறிந்து கொள்ளவும்.
ஆன்லைனில் இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆவதெப்படி?
ஒரு இன்சூரன்ஸ் ஏஜென்ட்டாக ஆவதற்கு எளிமையான வழி பிஓஎஸ்பி (POSP) சர்டிஃபிகேஷனை முடிப்பதே ஆகும். பிஓஎஸ்பி (POSP) அல்லது பாயிண்ட் ஆஃப் சேல் பர்சன் என்பது குறிப்பிட்ட இன்சூரன்ஸ் பாலிசிக்களை விற்பனை செய்யும் ஒருவரைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது.
ஒரு பிஓஎஸ்பி (POSP) ஆக ஐஆர்டிஏஐ (IRDAI)-க்குத் தேவையான குறைந்தபட்ச கல்வித் தகுதி மற்றும் எங்களின் பயிற்சியைப் பெற்றிருந்தாலே போதும். பயிற்சி குறித்த செயல்முறை பற்றி எந்த பயமும் கொள்ள வேண்டாம், அதனை டிஜிட் பார்த்துக் கொள்ளும்!
இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆவதற்கான தேவைகள் மற்றும் தகுதிகள் என்னென்ன?
ஆன்லைனில் இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆவதற்குத் தேவையானவை பின்வருமாறு:
- உங்களுக்கு 18 வயது பூர்த்தி ஆகியிருக்க வேண்டும்,
- நீங்கள் குறைந்தது 10ஆம் வகுப்பு வரை படித்து இருக்க வேண்டும்,
- உங்களிடம் செல்லுபடியாகும் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு இருக்க வேண்டும்.
- ஐஆர்டிஏஐ (IRDAI) குறிப்பிட்டுள்ள 15 மணி நேர கட்டாய பயிற்சியைப் பெற வேண்டும்.
உங்களுக்குத் தேவையான அனைத்தையும் கற்றுக் கொள்ள நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று உறுதியளிக்கிறோம்!
யார் இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆகலாம்?
யார் இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆவதற்கான ஒரே தகுதி 18 வயது போர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும் மற்றும் குறைந்தது 10ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும்.
அதாவது பொருட்களை விற்பனை செய்யும் ஆர்வம் உள்ள எவரும் ஒரு பிஓஎஸ்பி (POSP) ஆகலாம். இதில் கல்லூரி மாணவர்கள், வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள், பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் தொழிலதிபர்கள்/பெண்கள் ஆகியோரும் அடங்குவர்
டிஜிட்-ல் இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆக மாறுவது எப்படி?
படி 1
மேலே கொடுக்கப்பட்டுள்ள எங்கள் பிஓஎஸ்பி (POSP) படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் பதிவு செய்யவும். பின்னர், அனைத்து விவரங்களையும் நிரப்பி தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்
படி 2
நாங்கள் வழங்கும் உங்கள் 15-மணிநேர கட்டாய பயிற்சியை நிறைவு செய்யுங்கள்.
படி 3
பரிந்துரைக்கப்பட்டத் தேர்வை முடிக்கவும்
படி 4
எங்களுடன் ஒப்பந்தத்தை கையொப்பமிடுங்கள் அவ்வளவுதான்! நீங்கள் பிஓஎஸ்பி (POSP) ஆக சான்றளிக்கப்படுவீர்கள்.
நான் ஏன் இன்சூரன்ஸ் ஏஜென்ட்டாக மாற வேண்டும்?
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்