யமஹா ரே-Z இன்சூரன்ஸ்

யமஹா ரே-Z இன்சூரன்ஸ் பிரீமியத்தை உடனடியாகச் சரிபார்க்கவும்

Third-party premium has changed from 1st June. Renew now

யமஹா ரே-Z இன்சூரன்ஸ் ஆன்லைனில் வாங்கவும்/ரினியூவல் செய்யவும்

பெண்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட யமஹா ரே ஸ்கூட்டரின் வெற்றியைக் கருத்தில் கொண்டு, ஜப்பானிய பைக் தயாரிப்பாளர் இப்போது ஆண்களை குறிவைத்து அட்டகாசமான 2 ரே-Z வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 2013 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ரே-Z, ஸ்போர்ட்டி கண்ணைக்கவரும் வகையில் சிறந்த செயல்திறனை வழங்கிவருகிறது.

இந்த மாடல்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் ஓட்டுகிறீர்கள் என்றால், யமஹா ரே-Z இன்சூரன்ஸ் பெறுவது முக்கியம். மேலும், 1988 ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும் மோட்டார் சைக்கிள் இன்சூரன்ஸை மேன்டெட் ஆக்கியது.

இப்போது, நீங்கள் ஒரு இன்சூரன்ஸ் ப்ரொவைடரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், உங்கள் பட்ஜெட் மற்றும் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான குறிப்பிட்ட அளவுருக்களைப் பார்க்க வேண்டும். டிஜிட் இன்சூரன்ஸ் போன்ற முன்னணி இன்சூரர்கள் அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் பெனிஃபிட்களை வழங்குகின்றன.

யமஹா ரே Z இன்சூரன்ஸில் என்னென்ன கவர் செய்யப்படுகிறது

நீங்கள் ஏன் டிஜிட்டின் யமஹா ரே Z இன்சூரன்ஸ் வாங்க வேண்டும்?

யமஹா ரே Z இன்சூரன்ஸ் பிளான்களின் வகைகள்

தேர்டு பார்ட்டி காம்ப்ரிஹென்சிவ்

விபத்து காரணமாக சொந்த இரு சக்கர வாகனத்திற்கான டேமேஜ்கள்/இழப்புகள்

×

தீ விபத்து ஏற்பட்டால் சொந்த இரு சக்கர வாகனத்திற்கான டேமேஜ்கள்/இழப்புகள்

×

இயற்கை சீற்றம் ஏற்பட்டால் சொந்த இரு சக்கர வாகனத்திற்கான டேமேஜ்கள்/இழப்புகள்

×

தேர்டு பார்ட்டி வாகனத்திற்கு டேமேஜ்கள்

×

தேர்டு பார்ட்டி ப்ராபர்டிகளுக்கான டேமேஜ்கள்

×

பெர்சனல் ஆக்சிடென்ட் கவர்

×

தேர்டு பார்ட்டி நபருக்கு ஏற்படும் காயங்கள்/மரணம்

×

உங்கள் ஸ்கூட்டர் அல்லது பைக் திருட்டு

×

உங்கள் ஐ.டி.வியை கஸ்டமைஸ் செய்யவும்

×

கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஆட்-ஆன்களுடன் கூடுதல் புரட்டெக்ஷன்

×
Get Quote Get Quote

 காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி டூ வீலர் இன்சூரன்ஸிற்கு இடையிலான வித்தியாசத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்

கிளைமை எவ்வாறு தாக்கல் செய்வது?

எங்கள் டூ வீலர் இன்சூரன்ஸ் பிளானை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது ரீனியூவல் செய்த பிறகு, எங்களிடம் வெறும் 3-ஸ்டெப், முற்றிலும் டிஜிட்டல் கிளைம் ப்ராசஸ் இருப்பதால் நீங்கள் பதற்றமின்றி வாழ்க்கையில் முன்னேறலாம்!

ஸ்டெப் 1

1800-258-5956 என்ற எண்ணில் அழைக்கவும். ஃபார்ம்களை பூர்த்தி செய்ய வேண்டியதில்லை.

ஸ்டெப் 2

உங்கள் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணில் செல்ஃப்-இன்ஸ்பெக்ஷனுக்கான லிங்க்கைப் பெறுங்கள். உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் டேமேஜ்களை ஒரு வழிகாட்டப்பட்ட ஸ்டெப் பை ஸ்டெப் ப்ராசஸ் மூலம் போட்டோ எடுக்கலாம்.

ஸ்டெப் 3

எங்கள் கேரேஜ்களின் நெட்வொர்க் மூலம் நீங்கள் தேர்வு செய்ய விரும்பும் ரிப்பேர் மோடைத் தேர்வுசெய்யலாம், அதாவது ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ்.

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படுகின்றன? உங்கள் இன்சூரன்ஸ் கம்பெனியை மாற்றும்போது உங்கள் மனதில் தோன்றும் முதல் கேள்வி இதுதான். நீங்கள் அதைச் செய்வது நல்லது! டிஜிட்டின் கிளைம் ரிப்போர்ட் கார்டைப் படிக்கவும்

யமஹா ரே-Z இன்சூரன்ஸிற்கு டிஜிட்டை தேர்வு செய்வதற்கான காரணங்கள்

தேவையற்ற மற்றும் தவிர்க்க முடியாத டேமேஜ் ரிப்பேர் செலவுகளிலிருந்து உங்களை விடுவிக்க டிஜிட் இன்சூரன்ஸ் பல இலாபகரமான சலுகைகளை வழங்குகிறது. டிஜிட் இன்சூரன்ஸை அதன் போட்டியாளர்களிடமிருந்து வேறுபடுத்துவது எது என்பதைப் புரிந்துகொள்ள கீழே உள்ள பகுதியைப் பார்ப்போம்.

  • இன்சூரன்ஸ் பாலிசிகளின் ஆன்லைன் கிடைக்கும் தன்மை - யமஹா ரே-Z இன்சூரன்ஸை ஆன்லைனில் வாங்குவதற்கான விருப்பத்தை டிஜிட் வழங்குகிறது. எனவே, உங்கள் பைக்குகளை முன்பதிவு செய்வதற்கு முன், விலைகளுடன் கிடைக்கும் விருப்பங்களைப் பற்றி மேலும் அறிய டிஜிட்டின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டை பார்வையிடவும். அவர்களின் அக்கௌன்ட்களில் சைன்இன் செய்வதன் மூலம் ஆன்லைனில் யமஹா ரே-Z இன்சூரன்ஸ் ரினியூவலையும் நீங்கள் தேர்வு செய்யலாம்.

  • பரந்த அளவிலான தயாரிப்புகள் - டிஜிட்டில், உங்கள் பட்ஜெட் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப காப்பீட்டு பாலிசிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பைப் பெறுவீர்கள். உதாரணமாக,

  • தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் பாலிசி, அடிப்படையானதாக இருந்தாலும், தேர்டு பார்ட்டி லையபிளிட்டிகளிலிருந்து முழுமையான பாதுகாப்பை வழங்குகிறது. அதாவது, உங்கள் பைக் மற்றொரு வாகனம் அல்லது ப்ராபர்டிக்கு சேதம் விளைவித்தால் அல்லது எந்தவொரு நபரையும் காயப்படுத்தினால், டிஜிட் அனைத்து செலவுகளையும் ஏற்கும். இதுபோன்ற வழக்குகளில் எழக்கூடிய வழக்கு சிக்கல்களையும் டிஜிட் கையாளும்.
  • காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ்பாலிசி பரந்த பாதுகாப்பை வழங்குகிறது, இது தேர்டு பார்ட்டி லையபிளிட்டிகள் மற்றும் ஓன் டேமேஜ் ரிப்பேர் எக்ஸ்பென்ஸை உள்ளடக்கியது. அட்-ஆன்கள் மூலம் உங்கள் பாலிசியை மேலும் உயர்த்துவதற்கான வாய்ப்பையும் டிஜிட் வழங்குகிறது.

குறிப்பு : தேர்டு பார்ட்டி பாலிசி ஓன் டேமேஜ் புரட்டெக்ஷனை வழங்காது. எனவே, அத்தகைய பாதுகாப்பைப் பயன்படுத்த, கூடுதல் கட்டணங்களுக்கு எதிராக ஸ்டாண்ட்அலோன் ஓன் டேமேஜ் புரட்டெக்ஷனை தேர்வுசெய்யவேண்டும்.

  • இன்ஸ்டன்ட் கிளைம் செட்டில்மெண்ட் - இப்போது 3-எளிதான ஸ்டெப்களில் உடனடியாக கிளைமை தாக்கல் செய்யலாம்.

  • செல்ஃப்-இன்ஸ்பெக்ஷன் லிங்க்கை பெற உங்கள் ரெஜிஸ்டர்டு மொபைல் எண்ணிலிருந்து 1800 258 5956 ஐ அழைக்கவும்
  • தொடர்புடைய அனைத்து படங்களையும் லிங்க்கில் சமர்ப்பிக்கவும்
  • பழுதுபார்க்கும் முறை, "ரீஇம்பர்ஸ்மென்ட்" அல்லது "கேஷ்லெஸ்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
  • ஆட்-ஆன்களுடன் பாலிசி கஸ்டமைஷேஷன் - டிஜிட் இன்சூரன்ஸ் உங்கள் பேஸ் பாலிசியை உயர்த்தவும் அதிக பணத்தை சேமிக்கவும் உதவும் 5 ஆட்-ஆன்களை வழங்குகிறது. ஆப்ஷன்கள் பின்வருமாறு-

○ ரிட்டர்ன் டு இன்வாய்ஸ்

○ கன்ஸ்யூமபில் கவர்

○ என்ஜின் புரட்டெக்ஷ்ன்

ஜீரோ டெப்ரிசியேஷன்

○ பிரேக்டவுன் ரிக்கவரி

குறிப்பு : யமஹா ரே-Z இன்சூரன்ஸ் பாலிசி ரினியூவலுக்குப் பிறகு கூடுதல் கட்டணங்களுக்கு எதிராக இந்த ஆட்-ஆன்களை நீங்கள் இப்போது முன்னெடுத்துச் செல்லலாம்.

  • இன்சூர்டு டிக்லேர்டு வேல்யூ மாற்றம் செய்தல் - டிஜிட்டை தேர்ந்தெடுப்பதற்கான மற்றொரு காரணம் ஐ.டி.வியை மாற்றுவதற்கான விருப்பமாகும். ஐ.டி.வி அதிகமாக இருந்தால், உங்கள் பைக்கிற்கு முழுமையான இழப்பு அல்லது சரிசெய்ய முடியாத டேமேஜ் ஏற்பட்டால் அதிக இழப்பீடு டிஜிட் வழங்கும். இருப்பினும், எக்ஸ்ட்ரா ஃபீஸ்க்கு எதிராக மட்டுமே நீங்கள் இந்த பெனிஃபிட்டை பயன்படுத்த முடியும்.

  • கேரேஜ்களின் பரந்த நெட்வொர்க் - நாட்டின் எந்த மூலையிலும் உங்களுக்கு சேவை செய்ய 2900 க்கும் மேற்பட்ட டிஜிட் நெட்வொர்க் பைக் கேரேஜ்கள் கிடைக்கின்றன. இந்த கேரேஜ்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து கேஷ்லெஸ் ரிப்பேர்களையும் நீங்கள் தேர்வு செய்யலாம்.

  • நம்பகமான கஸ்டமர் சப்போர்ட் சர்வீஸ் - உங்கள் இன்சூரன்ஸ் தொடர்பான கேள்விகளுக்கு பயனுள்ள மற்றும் உடனடி தீர்வுகளை வழங்க டிஜிட் இன்சூரன்ஸ் 24X7 தயாராக உள்ளது.

டிஜிட்டில், உங்கள் ரே-Z இன்சூரன்ஸ் விலையைக் குறைப்பதற்கான வாய்ப்பையும் நீங்கள் பெறுவீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் வாலண்டரி டிடெக்டிபள்களைத் தேர்ந்தெடுப்பது மற்றும் சிறிய கிளைம்களைத் தவிர்ப்பது.

உங்கள் யமஹா ரே-Z இன்சூரன்ஸ் பாலிசிக்கு டிஜிட்டை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

பைக் இன்சூரன்ஸின் நோக்கம் உங்கள் பைக்கை பழுதுபார்ப்பதற்கான நிதி பாதுகாப்பை வழங்குவது மட்டுமல்ல. பயணி காயம் அடைந்தாலோ அல்லது மோசமான நிலையில் இறந்தாலோ இது சமமாக இழப்பீடு அளிக்கிறது.

டூ வீலர் இன்சூரன்ஸ் முக்கியத்துவத்தை விரிவாக அறிய கீழே உள்ள குறிப்புகளைப் பார்ப்போம்.

  • சட்ட விளைவுகளிலிருந்து பாதுகாக்கிறது - செல்லுபடியாகும் இன்சூரன்ஸ் ஆவணங்கள் இந்திய தெருக்களில் சாலை சட்டங்களை சமாளிக்க உதவுகின்றன. இந்த வழியில், நீங்கள் இனி ₹ 2,000 மற்றும் ₹ 4,000 அபராதம் செலுத்த வேண்டியதில்லை. மீறினால் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டு 3 மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

  • ஓன் டேமேஜ் எக்ஸ்பென்ஸ்களிலிருந்து பாதுகாக்கிறது - யமஹா ரே-Z-க்கான டூ வீலர் இன்சூரன்ஸ் மூலம், நீங்கள் பழுதுபார்க்கும் செலவுகளைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அதாவது உங்கள் பைக் விபத்தில் சேதமடைந்தால் அல்லது வெள்ளம், பூகம்பம், கனமழை, தீ மற்றும் பிற அச்சுறுத்தல்களால், உங்கள் இன்சூரர் அனைத்து செலவுகளையும் ஏற்ப்பார்.

  • பெர்சனல் ஆக்சிடென்டல் புரொடக்ஷ்னை வழங்குகிறது - ஒரு விபத்து பயணியை உடல்ரீதியாக நிரந்தரமாகவோ அல்லது பகுதியாகவோ முடக்கும் அளவுக்கு ஆபத்தானது மற்றும் மரணத்தை கூட ஏற்படுத்தும். இந்த வகையில், ஐ.ஆர்.டி.ஏ.ஐ இந்தியாவில் பெர்சனல் ஆக்சிடென்ட் கவரை கட்டாயமாக்கியுள்ளது. இந்த கவரேஜின் கீழ், இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இன்சூரர் இழப்பீடு வழங்குகிறார்.

  • தேர்டு பார்ட்டி ரெஸ்பான்சிபிலிட்டிகளை கவர் செய்கிறது - மோட்டார் வாகனச் சட்டம் 1988 இன் படி, தொடர்புடைய இன்சூரன்ஸ் பாலிசி ஆவணங்கள் இல்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டுவது இந்தியாவில் சட்டவிரோதமானது என்கிறது. இந்த பாதுகாப்புடன் உங்கள் இன்சூரன்ஸ் பாலிசிக்கு எதிராக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உங்கள் இன்சூரர் நேரடியாக நிதி உதவியை வழங்குவார்.

  • பிரீமியங்கள் மீதான தள்ளுபடிகள் - உங்கள் இன்சூரன்ஸ் பாலிசிக்கு எதிராக எந்த கிளைமையும் எழுப்பாமல் நீங்கள் ஒரு வருடத்தை முடித்தவுடன், உங்கள் இன்சூரர் பிரீமியங்களில் நோ கிளைம் போனஸ் டிஸ்கவுன்ட்டை உங்களுக்கு பரிசாக வழங்குவார். எடுத்துக்காட்டாக, டிஜிட் போன்ற இன்சூரன்ஸ் ப்ரொவைடர்கள் கிளைம் அல்லாத ஆண்டுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து 20% முதல் 50% வரை தள்ளுபடிகளை வழங்குகிறார்கள்.

இந்தியாவில் பைக் இன்சூரன்ஸ் பாலிசி ஏன் கட்டாயமாக்கப்படுகிறது என்பதை இந்த காரணங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

யமஹா ரே-Z பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்

ஷார்ப் ஏரோடைனமிக் வடிவமைப்புடன் இணைந்த ஸ்போர்ட்டி கிராபிக்ஸ் ரே-Z மாடல்களை அதன் பிரிவில் தனித்து நிற்க வைக்கிறது. அதன் அதிநவீன அம்சங்களில் சில:

  • எஞ்சின் - 113 cc ஏர் கூல்டு மோட்டார் மூலம் இயக்கப்படும் ரே-Z வெர்ஷன்கள் 7.2 PS பவரையும், 8.1 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்தும். சிரமமின்றி ரைடிங் அனுபவத்தை உறுதி செய்வதற்காக மாடல்கள் கியர்லெஸ் டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் கிடைக்கின்றன.
  • சஸ்பென்ஷன் - ரே-Z இரண்டு பக்கங்களிலும் டெலிஸ்கோபிக் ஃப்ரன்ட் சஸ்பென்ஷன் மற்றும் டியூப்லெஸ் டயர்களுடன் வந்தது.
  • பிரேக்கிங் - ரே-Z பைக்கில் இரு முனைகளிலும் 130 mm டிரம் பிரேக்குகள் இருந்தன.
  • பில்ட் - ரே-Z இன் ஃப்ரன்ட் பாடிவொர்க் இடது மற்றும் வலது இண்டிகேட்டர்களைக் கொண்ட ஹெட்லாம்ப்பை கொண்டுள்ளது. மேலும், அலுமினிய விங் கிராப் ரயில் மற்றும் கார்பன் ஃபைபர் வடிவத்துடன் இணைக்கப்பட்ட ஸ்பீடோமீட்டர் ஒட்டுமொத்த ஈர்ப்பை அதிகரித்தது.
  • ரைடிங் எர்கோனாமிக்ஸ் - ரே-Z ஒரு அப்ரைட், காம்ஃபர்ட்டபில் சீட்டை வழங்கியது. தவிர, ஃப்ளோர்போர்ட்டில் இரண்டு கால்களுக்கும் கணிசமான லெக்ரூம் இருப்பதை வேரியண்ட்கள் உறுதி செய்தன.

இருப்பினும், ரே-Z பைக்குகள் மற்ற மோட்டார் சைக்கிள்களைப் போலவே விபத்துக்களுக்கு ஆளாகின்றன. எனவே, தேவையற்ற செலவுகளை தவிர்க்க யமஹா ரே-Z இன்சூரன்ஸ் முக்கியமானது.

யமஹா ரே Z - வேரியண்ட்டுகள் மற்றும் எக்ஸ்ஷோரூம் விலை

வேரியன்ட்ஸ் எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்திற்கு ஏற்ப மாற்றப்படலாம்)
ஸ்டாண்டர்டு ₹ 52,949 யுபிஎஸ் ₹ 53,349

இந்தியாவில் யமஹா ரே-Z டூ வீலர் இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

3 கிளைம் இல்லாத ஆண்டுகளுக்கு டிஜிட் எவ்வளவு நோ கிளைம் போனஸ் டிஸ்கவுன்ட்டை வழங்குகிறது?

டிஜிட் இன்சூரன்ஸ் 3 கிளைம் இல்லாத ஆண்டுகளில் 35% தள்ளுபடியை வழங்குகிறது.

ரிட்டர்ன் டு இன்வாய்ஸ் ஆட்-ஆன் எதை கவர் செய்யாது?

ரிட்டர்ன் டு இன்வாய்ஸ் ஆட்-ஆன் பின்வரும் சூழ்நிலைகளில் பாதுகாப்பை வழங்காது.

  • உங்கள் பைக் பழையதாக இருந்தால்
  • பழுதுபார்க்க முடியாத அளவுக்கு உங்கள் பைக் சேதமடையவில்லை என்றால்
  • சரியான எஃப்.ஐ.ஆர் அல்லது போலீஸ் கம்ப்ளைண்ட் டாக்குமென்ட்கள் இல்லாமல் நீங்கள் கிளைமை எழுப்பினால்