யமஹா ஃபாசினோ இன்சூரன்ஸ்

யமஹா ஃபேசினோ இன்சூரன்ஸ் பாலிசியை ₹752ல் இருந்து பார்க்கவும்

Third-party premium has changed from 1st June. Renew now

source

நீங்கள் யமஹா ஃபாசினோ வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால், ஸ்கூட்டரைப் பெறுவதற்கு முன், அதற்காக நீங்கள் பெற வேண்டிய டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசிகளின் அம்சங்களைப் பாருங்கள்!

ஜப்பானிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான யமஹாவின் இந்திய சந்தை என்றென்றும் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியர்களின் கம்யூட்டர் கிளாஸை இலக்காகக் கொண்ட பிராண்டின் ஸ்கூட்டர்களின் வரம்பு, குறிப்பாக ஃபாசினோவுக்கு பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது.

டிசைன், சிறப்பம்சங்கள், மைலேஜ் மற்றும் ஒட்டுமொத்த கையாளுதல் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் ஃபாசினோ ஈர்க்கிறது. பல்வேறு வண்ண விருப்பங்களுடன், யமஹா ஸ்கூட்டரை இரு பாலினத்தவருக்கும் ஏற்றவாறு தயாரித்துள்ளது.

இதுபோன்ற அனைத்து வாகனங்களையும் போலவே, யமஹா ஃபாசினோ இன்சூரன்ஸ் எந்தவொரு உரிமையாளருக்கும் கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய பகுதியாகும். உரிமையாளர்கள் தங்கள் ஸ்கூட்டரை வாங்குவது குறித்து இறுதி செய்தவுடன் அத்தகைய பாலிசியை வாங்க வேண்டும். மோட்டார் வாகனச் சட்டம் 1988 இன் கீழ், இன்சூரன்ஸ் இல்லாமல் மோட்டார் வாகனத்தை ஓட்டுவது கிரிமினல் குற்றம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மீண்டும் மீண்டும் தவறு செய்தால் ரூ.2000 முதல் ரூ.4000 வரை அபராதம் விதிக்கப்படும்.

இருப்பினும், நாம் தலைப்பிலிருந்து திசை திரும்பாமல், யமஹா ஃபாசினோவின் சில கவர்ச்சிகரமான அம்சங்களைப் பார்ப்போம் வாருங்கள்!

யமஹா ஃபாசினோ இன்சூரன்ஸில் என்னென்ன கவர் செய்யப்படுகிறது

நீங்கள் ஏன் டிஜிட்டின் யமஹா ஃபாசினோ இன்சூரன்ஸ் வாங்க வேண்டும்?

யமஹா ஃபாசினோவுக்கான இன்சூரன்ஸ் பிளான்களின் வகைகள்

தேர்டு பார்ட்டி காம்ப்ரிஹென்சிவ்

விபத்து காரணமாக சொந்த இரு சக்கர வாகனத்திற்கான டேமேஜ்கள்/இழப்புகள்

×

தீ விபத்து ஏற்பட்டால் சொந்த இரு சக்கர வாகனத்திற்கான டேமேஜ்கள்/இழப்புகள்

×

இயற்கை சீற்றம் ஏற்பட்டால் சொந்த இரு சக்கர வாகனத்திற்கான டேமேஜ்கள்/இழப்புகள்

×

தேர்டு பார்ட்டி வாகனத்திற்கு டேமேஜ்கள்

×

தேர்டு பார்ட்டி ப்ராபர்டிகளுக்கான டேமேஜ்கள்

×

பெர்சனல் ஆக்சிடென்ட் கவர்

×

தேர்டு பார்ட்டி நபருக்கு ஏற்படும் காயங்கள்/மரணம்

×

உங்கள் ஸ்கூட்டர் அல்லது பைக் திருட்டு

×

உங்கள் ஐ.டி.வியை கஸ்டமைஸ் செய்யவும்

×

கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஆட்-ஆன்களுடன் கூடுதல் புரட்டெக்ஷன்

×
Get Quote Get Quote

காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி டூ வீலர் இன்சூரன்ஸிற்கு இடையிலான வித்தியாசத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்

கிளைமை எவ்வாறு தாக்கல் செய்வது?

எங்கள் டூ வீலர் இன்சூரன்ஸ் பிளானை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது ரினியூவல் செய்த பிறகு, எங்களிடம் வெறும் 3-ஸ்டெப், முற்றிலும் டிஜிட்டல் கிளைம் ப்ராசஸ் இருப்பதால் நீங்கள் பதற்றமின்றி வாழ்க்கையில் முன்னேறலாம்!

ஸ்டெப் 1

1800-258-5956 என்ற எண்ணில் அழைக்கவும். ஃபார்ம்களை பூர்த்தி செய்ய வேண்டியதில்லை.

ஸ்டெப் 2

உங்கள் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணில் செல்ஃப்-இன்ஸ்பெக்ஷனுக்கான லிங்க்கைப் பெறுங்கள். உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் டேமேஜ்களை ஒரு வழிகாட்டப்பட்ட ஸ்டெப் பை ஸ்டெப் ப்ராசஸ் மூலம் போட்டோ எடுங்கள்.

ஸ்டெப் 3

எங்கள் கேரேஜ்களின் நெட்வொர்க் மூலம் நீங்கள் தேர்வு செய்ய விரும்பும் ரிப்பேர் மோடைத் தேர்வுசெய்யலாம், அதாவது ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ்.

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படுகின்றன? உங்கள் இன்சூரன்ஸ் கம்பெனியை மாற்றும்போது உங்கள் மனதில் தோன்றும் முதல் கேள்வி இதுதான். நீங்கள் அதைச் செய்வது நல்லது! டிஜிட்டின் கிளைம் ரிப்போர்ட் கார்டைப் படிக்கவும்

யமஹா ஃபாசினோ பைக்கின் சிறப்பம்சங்கள்:

இந்தியாவில் யமஹாவின் இரு சக்கர வாகன போர்ட்ஃபோலியோவை ஃபாசினோ திறம்பட வழிநடத்துகிறது. வெகுஜனங்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த குறிப்பிட்ட பைக் சில அற்புதமான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது, இது அற்புதமான செயல்திறனுக்கு வழிவகுக்கிறது. கீழே பட்டியலிடப்பட்டுள்ள சில அம்சங்களைப் பாருங்கள் -

  • சிங்கிள் சிலிண்டர் 113cc எஞ்சின் உள்ளது.
  • இது 7500 RPM இல் 7 BHP பவரையும், 5000 RPM இல் 8.1 Nm டார்க் திறனையும் வழங்கும்.
  • 5.2 லிட்டர் எரிபொருள் டேங்க் கொண்ட இந்த ஸ்கூட்டர் லிட்டருக்கு 66 கிமீ மைலேஜ் தரும்.

இதுபோன்ற கவர்ச்சிகரமான அம்சங்கள் மற்றும் பலவற்றுடன், ஃபாசினோ இந்தியாவில் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர்களில் ஒன்றாகும். இருப்பினும், அதன் உரிமையாளராக, ஸ்கூட்டரை ஓட்டும்போது ஏற்படக்கூடிய லையபிளிட்டிகளுக்கு எதிராக காம்ப்ரிஹென்சிவ் புரட்டெக்ஷனை உறுதி செய்வது உங்களுக்கு முக்கியம்.

இங்குதான் ஃபாசினோ டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசி வருகிறது.

நீங்கள் சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த, சந்தையில் மிகவும் நன்மை பயக்கும் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசிகளை வழங்கும் சிறந்த நிறுவனத்தைத் தேடுவது பொருத்தமானது.

டிஜிட் வழங்கும் இன்சூரன்ஸ் பாலிசியின் அம்சங்கள், பெனிஃபிட்கள் மற்றும் சர்வீஸ்களை நீங்கள் தேர்வு செய்வது ஒரு புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்!

இதை கொஞ்சம் பாருங்கள்!

யமஹா ஃபாசினோ இன்சூரன்ஸிற்கு டிஜிட்டை நாம் ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்கும்போது நீங்கள் கண்ணைமூடி தைரியமாக செல்ல வேண்டிய நிறுவனம் டிஜிட். ஏன் என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், பின்வரும் குறிப்புகளைக் கவனியுங்கள்:

வாடிக்கையாளர்களுக்கு அதிக பாலிசி விருப்பங்களை அளிக்கிறது - டிஜிட் உங்களை வெறும் ஒரு ப்ராடக்ட்டுடன் மட்டுப்படுத்தாது. அதற்கு பதிலாக, உங்கள் ஃபைனான்சியல் பேக்ரௌன்ட், தேவைகள் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து நீங்கள் தேர்வு செய்ய சில விருப்பங்களை நாங்கள் வழங்குகிறோம். நாங்கள் வழங்கும் சில பிளான்கள் இங்கே:

  • தேர்டு பார்ட்டி லையபிளிட்டி டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசி - உங்கள் ஸ்கூட்டருடன் விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட பிற தரப்பினருக்கு (தனிநபர், வாகனம் மற்றும் ப்ராபர்டி) இன்சூரர் நிதி உதவி வழங்கும் அடிப்படை பாலிசிகள் இவை. இருப்பினும், அத்தகைய பாலிசி உங்கள் வாகனத்திற்கு எந்த நிதி உதவியையும் வழங்காது.
  • காம்ப்ரிஹென்சிவ் டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசி - இது அனைத்து வகையான பாதுகாப்பையும் குறிக்கிறது, அங்கு இன்சூரர் தேர்டு பார்ட்டிக்கும், அதே போல் பாலிசிஹோல்டருக்கும் விபத்தின்போது சொந்த ஸ்கூட்டரின் சேதத்தை சரிசெய்ய நிதி உதவியை வழங்குகிறது. கூடுதலாக, இதுபோன்ற பிளான்கள் திருட்டிலிருந்து பாதுகாப்பு,இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளிலிருந்து சிறந்த கவரை அளிக்கின்றன.

உங்கள் ஃபாசினோவுக்கு ஓன் டேமேஜ் கவரையும் நீங்கள் தேர்வு செய்யலாம். இந்த ஸ்பெஷலைஸ்டு பிளான் செப்டம்பர் 2018க்குப் பிறகு ஸ்கூட்டரை வாங்கிய வாகன உரிமையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். கூடுதலாக, கேள்விக்குரிய பைக் புதியதாக இருக்க வேண்டும், செகண்ட் ஹேண்ட் பர்ச்சேஸாக இருக்கக்கூடாது. ஓன் டேமேஜ் புரட்டெக்ஷன் என்பது பிளானின் தேர்டு பார்ட்டி லையபிளிட்டி பகுதி இல்லாமல் காம்ப்ரிஹென்சிவ் கவரேஜ் பெனிஃபிட்களைப் பெறக்கூடிய ஒரு பாலிசியைக் குறிக்கிறது.

டிஜிட்டில், இந்த மூன்று பிளான்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. இவற்றை மிக கவனமாக பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்!

  • அதிக எண்ணிக்கையிலான நெட்வொர்க் கேரேஜ்கள் - டிஜிட் நாடு முழுவதும் உள்ள நெட்வொர்க் கேரேஜ்களுடன் ஒரு தொடர்பைக் கொண்டுள்ளது. எனவே, ஏற்கனவே பாலிசிஹோல்டர் சாலையில் திடீர் விபத்துகளை சந்தித்தால், அவர்கள் டேமேஜான ஸ்கூட்டரை இந்த மையங்களில் ஏதேனும் ஒன்றுக்கு எடுத்துச் சென்று கேஷ்லெஸ் ரிப்பேர் செய்துகொள்ளலாம். இந்த கேரேஜ்களில், நீங்கள் நேரடியாகக் இன்சூரன்ஸ் கவரை கிளைம் செய்யலாம், முதலில் பணம் செலுத்தாமல், பின்னர் ரீஇம்பர்ஸ்மென்ட் செய்வதற்கு காத்திருக்க வேண்டும்.
  • சிறந்த நிதி பாதுகாப்பிற்காக உங்கள் ஐ.டி.வி(IDV) ஐ அதிகரிக்கவும் - வாகன திருட்டு அல்லது உங்கள் ஸ்கூட்டருக்கு சரிசெய்ய முடியாத டேமேஜ் குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், கேள்விக்குரிய பாலிசிக்கான இன்சூர்டு டிக்லேர்ட் வேல்யூ அதிகரிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். டிஜிட் உங்களை சுதந்திரமாக செல்ல அனுமதிக்கிறது, இதனால் இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளின் போது அதிகபட்ச நிதி உதவியைப் பெறலாம்.
  • ஆன்லைன் இன்சூரன்ஸ் பர்ச்சேஸ் மற்றும் ரினியூவல் - டிஜிட் உங்கள் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசிகளை ஆன்லைனில் எடுத்துக்கொள்வதன் மூலம் பர்ச்சேஸ் அல்லது ரினியூவல் செய்வதற்கான முழு ப்ராசஸையும் எளிதாக்குகிறது. எனவே, நீங்கள் எங்களைத் தேர்ந்தெடுக்கும்போது, எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடலாம், நீங்கள் விரும்பும் பாலிசி வகையைத் தேர்வு செய்யலாம், பிரீமியத்தை ஆன்லைனில் செலுத்தி பெனிஃபிட்களைப் பெறத் தொடங்கலாம். ஆமாம், அது மிகவும் எளிது. தற்போதுள்ள பாலிசிஹோல்டர்கள் காலாவதியாகும் பிளான்களை ரினியூவல் செய்ய இதே போன்ற ஆன்லைன் ப்ராசஸைப் பின்பற்றலாம்.
  • வாடிக்கையாளர் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் - யமஹா ஃபாசினோ இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் எந்த நேரத்திலும் கோர வேண்டியிருக்கும், அது பகலிலும் சரி அல்லது இரவிலும் சரி. எனவே, விஷயங்களை எளிதாக்க, எங்களிடம் 24×7 வாடிக்கையாளர் சேவை பிரிவு உள்ளது, இது ஏற்கனவே உள்ள பாலிசிஹோல்டர்களுக்கும் தரமான உதவியை வழங்கி வருகிறது. உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அல்லது ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயங்காமல் எங்களை அணுகவும்.
  • நோ கிளைம் போனஸ் - டிஜிட்டில், பாலிசிதாரர்கள் கிளைம் இல்லாத ஆண்டை அனுபவித்த பிறகு அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் நாங்கள் நம்புகிறோம். உங்கள் பாலிசி பிரீமியங்களில் நோ-கிளைம் போனஸ் டிஸ்கவுன்ட்களை நாங்கள் வழங்குகிறோம், இதுபோன்ற ஒவ்வொரு கிளைம் இல்லாத காலத்திலும் உங்கள் சுமை குறைக்கப்படுவதை உறுதிசெய்கிறோம். கூடுதலாக, நீங்கள் அடுத்தடுத்த கிளைம் இல்லாத பாலிசி ஆண்டுகளை அனுபவித்தால், இந்த தள்ளுபடிகளையும் ஒன்றாக இணைக்கலாம்.

ஒவ்வொரு பிளானையும் மாற்றுவதற்கான ஆட் ஆன்கள் - பெரும்பாலும், உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும்போது எங்கள் பேஸ் பிளான் போதுமானதாக இல்லை. எனவே, உங்கள் டூ வீலர்களுக்கு ஆக்சிடென்டல் டேமேஜ் காரணமாக உங்கள் நிதி நிலைமை ஒருபோதும் சமரசம் செய்யப்படாது என்பதை உறுதிப்படுத்த, டிஜிட்டில் உள்ள நாங்கள் பலவிதமான ஆட்-ஆன் கவர்களை வழங்குகிறோம்:

இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு நோக்கத்திற்கு உதவுகின்றன, ஆனால் உங்கள் ஸ்கூட்டரின் பாதுகாப்பை மேம்படுத்துகின்றன.

  • தாமதமின்றி ஆன்லைன் கிளைம் செட்டில்மென்ட் - உங்கள் யமஹா ஃபாசினோ இன்சூரன்ஸை கிளைம் செய்வது தந்திரமானது என்று நீங்கள் நினைத்தால், மீண்டும் சிந்தியுங்கள். டிஜிட் கிளைம் ஃபைலிங் மற்றும் செட்டில்மென்ட்டிற்கான முழுமையான ஆன்லைன் நடைமுறையைப் பின்பற்றுகிறது. எங்கள் ஆன்லைன் போர்ட்டலில் உள்நுழைந்து, அதிகாரப்பூர்வ ஃபார்மை பூர்த்தி செய்வதன் மூலம் கிளைமை தாக்கல் செய்து ஆவணங்களின் சாஃப்ட் காப்பிகளுடன் சமர்ப்பிக்கவும். அஃபிஷியல் இன்ஸ்பெக்ஷன் ப்ராசஸ் எதுவும் இல்லை. உங்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி நீங்கள் செல்ஃப்-இன்ஸ்பெக்ட் செய்யலாம். இதன் பொருள் கிட்டத்தட்ட காத்திருப்பு அல்லது தாமதம் இல்லை. கிளைம்கள் சில நிமிடங்களில் அப்ரூவல் செய்யப்படுகின்றன.

யமஹா ஃபாசினோ ஒரு அசத்தலான பயணிகள் ஸ்கூட்டர் ஆகும், இதற்கு நீங்கள் தேவையான பராமரிப்பைச் செய்தால், வாங்கிய பிறகு பல ஆண்டுகள் நீடிக்கும். ஒரு முறையான இன்சூரன்ஸ் பாலிசி மற்றும் பாலிசி ப்ரொவைடர் இந்த வண்டிக்கு பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புகளுக்கு தேவைப்படும் போதெல்லாம் உதவ வேண்டும்.

யமஹா ஃபாசினோ - வேரியண்ட்டுகள் மற்றும் எக்ஸ்ஷோரூம் விலை

வேரியன்ட்கள் எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்திற்கு ஏற்ப மாற்றப்படலாம்)
ஃபாசினோ STD, லிட்டருக்கு 66 கிமீ, 113 cc ₹ 56,023
ஃபாசினோ டார்க்நைட் எடிஷன், லிட்டருக்கு 66 கிமீ, 113 cc ₹ 56,023

இந்தியாவில் யமஹா ஃபாசினோ இன்சூரன்ஸ் பாலிசி பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எனது டூ வீலர் இன்சூரன்ஸ்க்கான குறைந்த ஐ.டி.வி(IDV) எனது நிதி பாதுகாப்பை எவ்வாறு பாதிக்கிறது?

குறைந்த ஐ.டி.வி அல்லது இன்சூர்டு டிக்லேர்ட் வேல்யூ என்பது வாகன திருட்டு அல்லது ஸ்கூட்டர் பழுதுபார்க்க முடியாத அளவுக்கு சேதமடைந்தால் உங்கள் இன்சூரரிடமிருந்து குறைந்தபட்ச தொகையைப் பெற உங்களுக்கு உரிமை உண்டு என்பதாகும். மறுபுறம், இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சந்தர்ப்பங்களில் மாற்று வாகனத்தை வாங்க உயர் ஐ.டி.வி உங்களுக்கு உதவும்.

பூகம்பத்தால் ஸ்கூட்டர் சேதமடைந்தால் எனது இன்சூரன்ஸ் பாலிசி உதவுமா?

ஒரே கவர் ஒரு இன்சூரரிடமிருந்து அடுத்த இன்சூரருக்கு வேறுபடும். இருப்பினும், பெரும்பாலான இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் டேமேஜிற்கு கவரை வழங்குகின்றன, அதற்கு நீங்கள் காம்ப்ரிஹென்சிவ் பாலிசிகளைத் தேர்வு செய்திருக்கவேண்டும், தேர்டு பார்ட்டி லையபிளிட்டி பிளான்களை அல்ல.

நோ-கிளைம் போனஸ் எனது பாலிசி பிரீமியத்தை எவ்வாறு பாதிக்கிறது?

நோ-கிளைம் போனஸ் அல்லது என்.சி.பி கவரேஜில் சமரசம் செய்யாமல் உங்கள் பாலிசி பிரீமியங்களைக் குறைக்க உங்களை அனுமதிக்கிறது. அதற்கு, எந்தவொரு குறிப்பிட்ட பாலிசி ஆண்டிலும் கிளைமை தாக்கல் செய்யாமல் என்.சி.பி.யை நீங்கள் பெற வேண்டும். நீங்கள் என்.சி.பி பெற்ற பிறகு, பாலிசியைப் ரினியூவல் செய்யும்போது கூடுதல் நோ-கிளைம் போனஸ் டிஸ்கவுன்ட்களைப் பெறலாம்.