ஹோண்டா ஷைன் இன்சூரன்ஸ்

usp icon

Cashless Garages

For Repair

usp icon

Zero Paperwork

Required

usp icon

24*7 Claims

Support

Get Instant Policy in Minutes*
search

I agree to the  Terms & Conditions

It's a brand new bike
background-illustration

ஆன்லைனில் ஹோண்டா ஷைன் இன்சூரன்ஸை வாங்கவும்/புதுப்பிக்கவும்

ஹோண்டா சிபி(CB) ஷைன் இன்சூரன்ஸில் காப்பீடு செய்யப்பட்டுள்ளவை

விபத்துகள்

விபத்துகள்

விபத்துகளின் போது ஏற்படும் பொதுவான சேதங்களுக்குக் காப்பீடு அளிக்கப்படும்

திருட்டு

திருட்டு

ஒருவேளை எதிர்பாராதவிதமாக உங்கள் பைக் திருடப்படுவதினால் ஏற்படும் இழப்புகளுக்கு காப்பீடு அளிக்கப்படும்

தீ

தீ

தீயினால் ஏற்படும் பொதுவான சேதங்களுக்குக் காப்பீடு அளிக்கப்படும்

இயற்கை சீற்றங்கள்

இயற்கை சீற்றங்கள்

இயற்கையின் ஏராளமான சீற்றத்தால் ஏற்படும் சேதங்களுக்குக் காப்பீடு அளிக்கப்படும்

தனிநபர் விபத்து

தனிநபர் விபத்து

சில நேரங்களில், விபத்து நிகழும் போது, உங்களுக்கு ஏற்பட்ட கடுமையான காயத்திற்கு எடுத்துக்கொள்ளும் சிகிச்சை செலவுகளுக்கு காப்பீடு அளிக்கப்படும்

தேர்டு பார்ட்டியின் இழப்புகள்

தேர்டு பார்ட்டியின் இழப்புகள்

உங்கள் பைக்கினால் ஒருவேளை வேறு யாரோ ஒருவருக்கு அல்லது எதோ பொருளிற்கு ஏற்படும் சேதத்திற்கு காப்பீடு அளிக்கப்படும்

ஹோண்டா CB ஷைன் இன்சூரன்ஸை நீங்கள் ஏன் வாங்க வேண்டும்?

கேஷ்லெஸ் ரிப்பேர்ஸ்

கேஷ்லெஸ் ரிப்பேர்ஸ்

இந்திய முழுவதும் இருக்கும் 4400+ க்கும் மேற்பட்ட கேஷ்லெஸ் நெட்வொர்க் கேரேஜிலிருந்து ரிப்பேர் செய்துகொள்ள நீங்கள் தேர்வு செய்யலாம்

ஸ்மார்ட்போன் எனேபிள்ட் செல்ப் இன்ஸ்பெக்க்ஷன்

ஸ்மார்ட்போன் எனேபிள்ட் செல்ப் இன்ஸ்பெக்க்ஷன்

ஸ்மார்ட்போன் எனேபிள்ட் செல்ப் இன்ஸ்பெக்க்ஷன் மூலம் விரைவான மற்றும் பேப்பர்லெஸ் கிளைம்ஸ் செயல்முறை

சூப்பர்-பாஸ்ட் கிளைம்ஸ்

சூப்பர்-பாஸ்ட் கிளைம்ஸ்

டூ-வீலர் கிளைம்கள் கோரப்பட்டு அது வழங்கப்படுவதற்கு ஆகும் சராசரியான காலம் 11 நாட்கள்

வாகனத்தின் ஐடிவி(IDV)-யை தனிப்பயனாக்கலாம்

வாகனத்தின் ஐடிவி(IDV)-யை தனிப்பயனாக்கலாம்

உங்கள் வாகனத்தின் ஐடிவியை உங்கள் விருப்பத்திற்கேற்ப தனிப்பயனாக்கலாம்

24*7 ஆதரவு

24*7 ஆதரவு

24*7 மணி நேர அழைப்பு வசதி தேசிய விடுமுறை நாட்களிலும் உண்டு

ஹோண்டா CB ஷைனின் இன்சூரன்ஸ் பிளான்களின் வகைகள்

தேர்டு பார்ட்டி

தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் என்பது பைக் இன்சூரன்ஸின் மிகவும் பொதுவான வகைகளில் ஒன்றாகும்; இதில் தேர்டு பார்ட்டியை சேர்ந்தவரின், வாகனம் அல்லது சொத்துக்கு ஏற்படும் இழப்புகள் மற்றும் சேதங்களுக்கு மட்டுமே இன்சூரன்ஸ் கவர் செய்யப்படுகின்றன.

காம்ப்ரிஹென்சிவ்

ஒரு காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸ் என்பது தேர்டு பார்ட்டிக்கு நிகழும் இழப்புகள்  மற்றும் உங்கள் சொந்த பைக்கிற்கு ஏற்படும் சேதங்கள் இரண்டையும் உள்ளடக்கிய பைக் இன்சூரன்ஸ் ஆகும். இது மிகவும் மதிப்புமிக்க இன்சூரன்ஸில் ஒன்றாகும்.

தேர்டு பார்ட்டி

காம்ப்ரிஹென்சிவ்

×
×
×
×
×
×

ஹோண்டா சிபி(CB) ஷைன் - வேரியண்ட் & எக்ஸ் ஷோரூம் விலை

வேரியண்ட்

எக்ஸ் ஷோரூம் விலை (நகரத்திற்கு ஏற்ப மாற்றமடையலாம்)

CB ஷைன் டிரம் பைக், 65 Kmpl, 124.73 cc

₹ 58,097

CB ஷைன் டிரம் சிபிஎஸ்- CBS, 65 Kmpl, 124.73 cc

₹ 58,967

CB ஷைன் லிமிடெட் எடிஷன் டிரம் சிபிஎஸ் CBS, 65 Kmpl, 124.73 cc

₹ 59,267

CB ஷைன் டிஸ்க் பிரேக், 65 Kmpl, 124.73 cc

₹ 60,410

CB ஷைன் டிஸ்க் சிபிஎஸ் CBS, 65 Kmpl, 124.73 cc

₹ 63,627

CB ஷைன் லிமிடெட் எடிஷன் டிஸ்க் சிபிஎஸ்-CBS, 65 Kmpl, 124.73 cc

₹ 63,927

ஒரு கிளைம் தாக்கல் செய்வது எப்படி?

எங்கள் டூ வீலர் இன்சூரன்ஸ் திட்டத்தை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது புதுப்பித்த பிறகு, நீங்கள் எவ்வித டென்க்ஷனும் இல்லாமல் இருக்கலாம். ஏன் தெரியுமா? வெறும் 3-படிகளில் முற்றிலும் டிஜிட்டல் செயல்முறை மூலம் கிளைம் செய்து கொள்ளலாம்!

படி 1

1800-258-5956 என்ற எண்ணில் அழைக்கவும். எந்த விதமான படிவத்தையும் நிரப்ப தேவையில்லை.

படி 2

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சுய பரிசோதனைக்கான இணைப்பைப் பெறுவீர்கள். முறைப்படுத்தப்பட்ட படிப்படியான செயல்முறை மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்திற்கு ஏற்பட்ட சேதங்களை பதிவு செய்யலாம்.

படி 3

உங்களுக்கு விருப்பமான ரிப்பேர் செய்யும் முறையை தேர்வு செய்யவும் அதாவது, ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் நெட்வொர்க் கேரேஜ்களை தேர்வு செய்யலாம்.

ரிப்போர்ட் கார்ட

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக தீர்க்கப்படுகின்றன?

ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து மற்றொன்றிற்கு மாறும்போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இதுதான். இதனை தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது!

டிஜிட்-ன் கிளைம் ரிப்போர்ட் கார்டினை படிக்கவும்

ஹோண்டா ஷைன் – ஒரு குறுகிய வரலாறு

ஹோண்டா ஷைன் இன்சூரன்ஸ் பாலிசிக்கு ஏன் டிஜிட்டை தேர்ந்தெடுக்க வேண்டும்?

இந்தியாவில் ஹோண்டா ஷைன் இன்சூரன்ஸ் பாலிசி பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்