ஹோண்டா CB ஹார்னெட் இன்சூரன்ஸ்
டூ-வீலர் இன்சூரன்ஸ் பிரீமியத்தை உடனடியாக ஆன்லைனில் செக் செய்யவும்

Third-party premium has changed from 1st June. Renew now

ஹோண்டா ஹார்னெட் 160/2.0 பைக் இன்சூரன்ஸ் விலை & பாலிசி ஆன்லைனில் ரீனியூவல்

இந்தியாவின் முன்னணி டூ -வீலர் நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா, ஹார்னெட் தொடரின் ஆரம்ப மாடலை 2015 டிசம்பரில் அறிமுகப்படுத்தியது. அப்போதிருந்து, நுகர்வோரின் தேவைகளை பூர்த்தி செய்ய இந்த மோட்டார்சைக்கிள் தொடர்ச்சியான மேம்பாடுகளை அதன் கஸ்டமர்களுக்கு அளித்து வருகிறது. 

நீங்கள் இதன் உரிமையாளராக இருந்தால், அதற்கு ஏற்படக்கூடிய அபாயங்கள் மற்றும் டேமேஜ்களை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். உங்களிடம் செல்லுபடியாகும் ஹோண்டா ஹார்னெட் இன்சூரன்ஸ் பாலிசி இல்லையென்றால், இந்த மாடலுக்கான டேமேஜ் ரிப்பேர் செலவுகளை செலுத்துவது உங்கள் பாக்கெட்டை காலி செய்யும். 

டூ-வீலர் இன்சூரன்ஸ் பிளான் ஒரு பைக் உரிமையாளருக்கு ஆதரவாக செயல்படும் பல பெனிஃபிட்களுடன் வருகிறது. கூடுதலாக, இந்தியாவில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஒரு வாகன ஓட்டிகளின் தேவைகளுக்கு ஏற்ப ஒப்பந்தங்களை வழங்குகின்றன. அவற்றில், டிஜிட் இன்சூரன்ஸ் வழங்குநர் அவர்களின் தொழில்நுட்ப உந்துதல் செயல்முறைகள் மற்றும் பிற சலுகைகள் காரணமாக தனித்து நிற்கிறது. 

இந்த பிரிவில், டிஜிட் வழங்கும் பெனிஃபிட்கள், ஹோண்டா ஹார்னெட் இன்சூரன்ஸ் பாலிசி ரீனியூவலின் முக்கியத்துவம் மற்றும் பிற விவரங்கள் பற்றிய விவரங்களை நீங்கள் காணலாம். 

ஹோண்டா CB ஹார்னெட் இன்சூரன்ஸில் என்னென்ன கவர் செய்யப்படுகிறது

நீங்கள் ஏன் டிஜிட்டின் ஹோண்டா CB ஹார்னெட் இன்சூரன்ஸை வாங்க வேண்டும்?

ஹோண்டா CB ஹார்னெட்டிற்கான இன்சூரன்ஸ் பிளான்களின் வகைகள்

தேர்டு பார்ட்டி காம்ப்ரிஹென்சிவ் Own Damage

×

×

×

× ×

× ×

× ×

× ×

×

×

×
Get Quote Get Quote Get Quote

காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி டூ-வீலர் இன்சூரன்ஸிற்கு இடையே உள்ள வித்தியாசத்தைப் பற்றி மேலும் அறிக 

ஹோண்டா ஹார்னெட் - வேரியண்ட்கள் & எக்ஸ்-ஷோரூம் விலை

வேரியண்ட்கள் எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்திற்கு ஏற்ப மாறலாம்) 
CB ஹார்னெட் 160R STD  ₹82,000 
CB ஹார்னெட் 160R CBS  ₹91,000 
CB ஹார்னெட் 160R ABS - Std  ₹93,000 
CB ஹார்னெட் 160R ABS - Dlx  ₹95,000 

கிளைமை எவ்வாறு ஃபைல் செய்வது?

எங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸ் பிளானை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது ரீனியூசெய்த பிறகு, எங்களிடம் 3-ஸ்டெப்களில், முற்றிலும் டிஜிட்டலாக கிளைம் செய்யக்கூடிய ப்ராசஸ் இருப்பதால், நீங்கள் பதற்றமில்லாமல் இருக்கலாம்!

ஸ்டெப் 1

1800-258-5956க்கு அழைக்கவும். ஃபார்ம்ங்கள் நிரப்பப்பட வேண்டியதில்லை 

ஸ்டெப் 2

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் செல்ஃப்-இன்ஸ்பெக்ஷனுக்கான லிங்க்கை பெறுங்கள். வழிகாட்டப்பட்ட படிப்படியான செயல்முறை மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வெஹிக்கிலின் டேமேஜ்களை படம் எடுக்கவும். 

ஸ்டெப் 3

நீங்கள் தேர்வுசெய்ய விரும்பும் ரிப்பேர் செய்யும் முறையைத் தேர்வுசெய்யவும், அதாவது எங்கள் கேரேஜ்கள் நெட்வொர்க் மூலம் ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் முறை. 

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படுகின்றன? உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் தோன்றும் முதல் கேள்வி இதுதான். நீங்கள் அதை கேட்பது நல்லது! டிஜிட்டின் கிளைம்ஸ் ரிப்போர்ட் கார்டை படிக்கவும்

ஹோண்டா ஹார்னெட் இன்சூரன்ஸிற்கு டிஜிட்டை தேர்வு செய்வதற்கான காரணங்கள்

டிஜிட் போன்ற இன்சூரர்களிடமிருந்து உங்கள் ஹார்னெட்டிற்கான இன்சூரன்ஸை பெறுவதன் சில பெனிஃபிட்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

  • பேப்பர்லெஸ் ப்ராசஸ் - முழுமையான டிஜிட்டல் ப்ராசஸ்கள் காரணமாக டிஜிட் இன்சூரன்ஸை தேர்வு செய்வதன் மூலம் உங்கள் ஆவணங்களின் ஹார்டு காப்பிகளை நீங்கள் வழங்க தேவையில்லை. நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து ஆன்லைனில் ஆவணங்களை அப்லோடு செய்யலாம் அத்துடன் அப்ளிக்கேஷன் அல்லது கிளைம் ப்ராசஸை நிறைவு செய்யலாம்.

  • இன்சூரன்ஸ் ஆப்ஷன்கள் - இந்த நிறுவனத்திலிருந்து பைக் இன்சூரன்ஸை பெறுவதன் மூலம் பலவிதமான கவரேஜ் விருப்பங்களில் இருந்து நீங்கள் தேர்வு செய்யலாம்:

    • தேர்டு பார்ட்டி டேமேஜ் - இந்த கவரேஜ் விருப்பம் உங்கள் இன்சூரன்ஸ் பிளானின் கீழ் தேர்டு பார்ட்டி டேமேஜ்களை கவர்செய்ய உங்களை அனுமதிக்கிறது.
    • ஓன் டேமேஜ் பைக் - டிஜிட் உங்கள் ஹோண்டா பைக் டேமேஜ்களுக்கான கவரேஜ் பெனிஃபிட்களை உள்ளடக்கிய ஒரு முழுமையான ஓன் டேமேஜ் பைக் கவரை வழங்குகிறது.
    • காம்ப்ரிஹென்சிவ் பாலிசி - இந்த இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ், நீங்கள் மூன்றாம் தரப்பினர் மற்றும் ஓன் டேமேஜ் பைக்கை பெறலாம்.
  • ரேஞ்ச் ஆஃப் டிஜிட் நெட்வொர்க் பைக் கேரேஜ்கள் - டிஜிட் போன்ற இன்சூரர்கள் 9000+ க்கும் மேற்பட்ட நெட்வொர்க் கேரேஜ்களுடன் சர்வீஸ் செய்கிறார்கள் எனவே நீங்கள் கேஷ்லெஸ் வசதியைப் பெறலாம். இந்த வசதி உங்கள் ஹோண்டாக்கு பணம் செலுத்தாமல் டேமேஜ்களை சரிசெய்வதை சாத்தியமாக்குகிறது.
  • 24X7 கஸ்டமர் சப்போர்ட் - உங்கள் ஹார்னெட் இன்சூரன்ஸ் தொடர்பான சிக்கல்கள் தொடர்பாக நீங்கள் விரும்பும் எந்த நேரத்திலும் டிஜிட் கஸ்டமர் சர்வீஸை தொடர்பு கொள்ளலாம்.
  • ஐ.டி.வி(IDV) கஸ்டமைஷேஷன் - டிஜிட் உங்கள் தேவைக்கேற்ப உங்கள் டூ வீலரின் ஐ.டி.வி-ஐ கஸ்டமைஸ் செய்ய உங்களை அனுமதிக்கிறது. எனவே, உங்கள் ஹோண்டா பைக்கை மறுவிற்பனை செய்யும் போது அதிகபட்ச வருமானத்தைப் பெற நீங்கள் தேர்வு செய்யலாம்.
  • ஆன்லைன் அப்ளிக்கேஷன் ப்ராசஸ் - டிஜிட்டின் சேவைகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் ஹோண்டா ஹார்னெட் இன்சூரன்ஸிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கிறீர்கள். அவர்களின் ஸ்மார்ட்போன் எனேபிள் செய்யப்பட்ட செயல்முறைகள் நீங்கள் சில நிமிடங்களில் அப்ளிக்கேஷன் ப்ராசஸை முடிப்பதை உறுதி செய்யும்.
  • ஹை கிளைம் செட்டில்மெண்ட் ரேஷியோ - இந்த இன்சூரர் ஹோண்டா ஹார்னெட் இன்சூரன்ஸிற்கான உங்கள் கிளைமை அவர்களின் செல்ஃப் இன்ஸ்பெக்ஷன் ப்ராசஸ் காரணமாக குறுகிய காலத்தில் செட்டில் செய்கிறார். உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் நேரடியாக உங்கள் டூ வீலரின் டேமேஜ்களை படம் எடுத்து அதற்கேற்ப கிளைமை கோரலாம். அவர்களின் விரைவான செயல்முறைகள் காரணமாக, அவர்கள் 97% கிளைம்களைத் செட்டில் செய்த பதிவைக் கொண்டுள்ளனர்.

எனவே, மேற்கூறிய பெனிஃபிட்கள் மற்றும் பலவற்றை அனுபவிக்க உங்கள் பைக் இன்சூரன்ஸிற்காக டிஜிட் இன்சூரன்ஸ் வழங்குநரை நீங்கள் பரிசீலிக்கலாம்.

உங்கள் ஹோண்டா ஹார்னெட் இன்சூரன்ஸ் பாலிசிக்கு டிஜிட்டை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

உங்கள் ஹோண்டா பைக்கிற்கான டூ-வீலர் இன்சூரன்ஸை பெறுவதன் சில இலாபகரமான பெனிஃபிட்களின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

  1. நோ கிளைம் பெனிஃபிட்களை பெறுங்கள் - கிளைம் அல்லாத ஆண்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் உங்கள் இன்சூரர் பாலிசி பிரீமியங்களில் டிஸ்கவுன்ட்களை வழங்க முடியும். இந்த டிஸ்கவுன்ட் அல்லது நோ-கிளைம் போனஸ் 50% வரை இருக்கலாம்.
  2. அபராதங்களைத் தவிர்க்கவும் - மோட்டார் வெஹிக்கில் ஆக்ட், 1988 இன் படி, ஒவ்வொரு ஓட்டுநரும் கடுமையான போக்குவரத்து அபராதங்களைத் தவிர்ப்பதற்காக குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருக்க வேண்டும். எனவே, செல்லுபடியாகும் இன்சூரன்ஸ் பிளான் இல்லாமல் வாகனம் ஓட்டும் நபர்கள் முதல் முறை குற்றத்திற்கு ₹2000 மற்றும் இரண்டாவது முறை ₹4000 செலுத்த வேண்டும்.
  3. பர்சனல் ஆக்சிடன்ட் கவர்- பர்சனல் ஆக்சிடன்ட் கவரின் கீழ் நிரந்தர மொத்த இயலாமை அல்லது மரணம் விளைவிக்கும் பைக் விபத்துக்களில் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நிதி உதவி பெறுவீர்கள். 
  4.  தேர்டு பார்ட்டி லையபிளிட்டியை குறைத்தல் - தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் போன்ற ஒரு பேஸ் பிளான் உங்கள் ஹோண்டா ஹார்னெட்டுடன் விபத்து அல்லது மோதலில் சம்பந்தப்பட்ட தேர்டு பார்ட்டி வெஹிக்கில்கள், நபர்கள் அல்லது ப்ராபர்டிகளுக்கு ஏற்படும் டேமேஜ்களை உள்ளடக்குகிறது. இந்த ஹோண்டா ஹார்னெட் இன்சூரன்ஸ் கவர் வழக்கு சார்ந்த சிக்கல்களையும் கவனித்துக்கொள்கிறது.
  5. சொந்த பைக் டேமேஜ்களை கவர் செய்கிறது - இந்த சிறந்த காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் பிளானின் கீழ், விபத்துக்கள், திருட்டு, இயற்கை அல்லது செயற்கை பேரழிவுகள் ஏற்பட்டால் உங்கள் ஹோண்டா பைக்கிற்கு ஏற்படும் டேமேஜ்களுக்கான கவரேஜை நீங்கள் பெறலாம்.

இது தவிர, டிஜிட் போன்ற புகழ்பெற்ற இன்சூரன்ஸ்களிலிருந்து ஹோண்டா ஹார்னெட் இன்சூரன்ஸ் ரீனியூவலை ஆன்லைனில் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் காம்ப்டெட்டிவ் பிரீமியங்களைப் பெறலாம்.

ஹோண்டா ஹார்னெட் பற்றி மேலும் அறிக

ஹோண்டா ஹார்னெட் இன்சூரன்ஸை ரீனியூ செய்வதற்கு அல்லது வாங்குவதற்கு முன், இந்த மாதிரியின் சில முக்கிய விவரக்குறிப்புகளை நீங்கள் பார்க்க விரும்பலாம்:

  • பாடி மற்றும் டைமென்ஷன்கள் - பைக் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 2047 மிமீ, 783 மிமீ மற்றும் 1064 மிமீ உடன் வருகிறது. மேலும், இந்த 143 கிலோ டூ வீலர்களுக்கு 167 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளது.
  • என்ஜின் - 4 ஸ்ட்ரோக் எஸ்.ஐ என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 184.40 சிசி டிஸ்ப்லேஸ்மென்ட்டை வழங்குகிறது.
  • கிளட்ச் மற்றும் கியர் - இந்த மோட்டார்சைக்கிள் 5 கியர்கள் மற்றும் மல்டி-பிளேட் வெட் கிளட்ச் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  • எலக்ட்ரிக்கல்ஸ் - ஹோண்டா ஹார்னெட் எல்.இ.டி ஹெட் மற்றும் டெயில் விளக்குகள் மற்றும் எல்.இ.டி விங்கர்களைக் கொண்டுள்ளது.
  •  ஃபிரேம் மற்றும் சஸ்பென்ஷன் - இது அப்சைடு-டவுன் ஃபோர்க் முன்புற சஸ்பென்ஷன் மற்றும் மோனோஷாக் பின்புற சஸ்பென்ஷனுடன் டைமண்ட் டைப் ஃபிரேம் கொண்டுள்ளது.

BS-VI மாசு உமிழ்வு தரத்தை பூர்த்தி செய்யும் வகையில் புதுப்பிக்கப்பட்ட ஹார்னெட் 2.0 மாடல் இந்த ஆண்டின் பிற்பாதியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

எனவே, இந்த மாதிரியின் அனைத்து நுட்பமான அம்சங்களையும் கருத்தில் கொண்டு, ஹோண்டா ஹார்னெட் இன்சூரன்ஸை ரீனியூ செய்வது அல்லது வாங்குவதை நீங்கள் பரிசீலிக்க விரும்பலாம். இந்த அம்சத்தில், நீங்கள் டிஜிட்டைக் கருத்தில் கொள்ளலாம்.

இந்தியாவில் ஹோண்டா ஹார்னெட் டூவீலர் இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஆம், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் இன் கூற்றுப்படி, எந்தவொரு இன்சூரன்ஸ் பிளானும் பர்சனல் ஆக்சிடன்ட் கவருடன் வருகிறது. 

இல்லை, இந்த ஸ்டாண்ட்அலோன் பாலிசியை பெறுவதற்கு, நீங்கள் ஒரு அடிப்படை தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் பிளானை வைத்திருக்க வேண்டும். 

ஆம், உங்கள் செகண்ட் ஹேண்ட் டூ வீலருக்கான இன்சூரன்ஸை நீங்கள் பெறலாம். இருப்பினும், வெஹிக்கிலை வாங்கிய 14 நாட்களுக்குள் தற்போதுள்ள இன்சூரன்ஸ் பாலிசியில் பெயரை மாற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.