ஹோண்டா CB200X இன்சூரன்ஸை ஆன்லைனில் வாங்குதல்/ரினீயூவல் செய்தல்
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் (HMSI) இந்தியாவின் மிகப்பெரிய டூ வீலர் உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். 2021 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஹோண்டா CB200X இந்திய சந்தையில் தனக்கான முத்திரையைப் பதித்து வருகிறது என்றால் மிகையாகாது.
ஹோண்டா CB200X சிறந்த ஆளுமை திறன் கொண்ட வலுவான டூரிங் மோட்டார் சைக்கிள் ஆகும். இருப்பினும், மற்ற டூ வீலர் வெஹிக்கல் போலவே, ஹோண்டா CB200X வெஹிக்கலும் விபத்துக்கள் மற்றும் டேமேஜ்களுக்கான அபாயத்தில் உள்ளது.
எனவே, உங்கள் ஹோண்டா CB200X இன்சூரன்ஸை ரினீயூவல் செய்ய அல்லது வாங்க டிஜிட் போன்ற நம்பகமான இன்சூரரைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.
ஹோண்டா CB200X இன்சூரன்ஸில் கவர் செய்யப்படுவது எவை?
டிஜிட்டின் ஹோண்டா CB200X கார் இன்சூரன்ஸை நீங்கள் ஏன் வாங்க வேண்டும்?
நாங்கள் எங்கள் கஸ்டமர்களை விஐபி போலத் தான் நடத்துவோம், எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்…
ஹோண்டா CB200X இன்சூரன்ஸ் பிளான்களின் வகைகள்
தேர்டு பார்ட்டி
காம்ப்ரிஹென்சிவ்
Own Damage
விபத்தின் காரணமாகச் சொந்த டூ வீலருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
✔
|
தீ விபத்து ஏற்படும் பட்சத்தில் சொந்த டூ வீலருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
✔
|
இயற்கை பேரிடரின் போது சொந்த டூ வீலருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
✔
|
தேர்டு-பார்ட்டி வாகனத்திற்கு ஏற்படும் டேமேஜ்கள் |
✔
|
✔
|
×
|
தேர்டு-பார்ட்டி சொத்திற்கு ஏற்படும் டேமேஜ்கள் |
✔
|
✔
|
×
|
பர்சனல் ஆக்சிடன்ட் கவர் |
✔
|
✔
|
×
|
தேர்டு-பார்ட்டி நபருக்கு ஏற்படும் காயங்கள்/மரணம் |
✔
|
✔
|
×
|
உங்கள் ஸ்கூட்டர் அல்லது பைக் திருடு போவது |
×
|
✔
|
✔
|
வீட்டு வாசலிலேயே பிக்-அப் செய்து டிராப் செய்யும் வசதி |
×
|
✔
|
✔
|
உங்கள் ஐடிவி-ஐ கஸ்டமைஸ் செய்வது |
×
|
✔
|
✔
|
கஸ்டமைஸ் செய்துகொள்ளக் கூடிய ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு |
×
|
✔
|
✔
|
காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி டூ வீலர் இன்சூரன்ஸ் ஆகியவற்றின் வேறுபாடுகளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.
எவ்வாறு கிளைம் ஃபைல் செய்வது?
எங்களுடைய டூ வீலர் இன்சூரன்ஸ் பிளானை வாங்கியவுடனோ ரீனியூவல் செய்தவுடனோ, நீங்கள் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம், ஏனெனில் எங்கள் 3-படி கிளைம் ப்ராஸஸ் முழுமையாக டிஜிட்டல்மயமானது!
ஸ்டெப் 1
1800-258-5956 என்ற எண்ணில் எங்களை அழைத்தால் போதுமானது. எந்த ஃபார்ம்களையும் நிரப்ப வேண்டிய அவசியமில்லை!
ஸ்டெப் 2
நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணில் சுய ஆய்விற்கான லிங்க் அனுப்பப்படும். ஸ்டெப் பை ஸ்டெப் செயல்முறையின் வழிகாட்டுதலுடன் நீங்கள் டேமேஜ்களை ஸ்மார்ட் போன் மூலம் படம் பிடிக்க வேண்டும்.
ஸ்டெப் 3
நீங்கள் விரும்பும் ரிப்பேர் செய்யும் முறையை தேர்வு செய்யுங்கள்: எங்கள் கேரேஜ் நெட்வொர்க்கின் மூலம் ரீஇம்பர்ஸ்மெண்ட் அல்லது கேஷ்லெஸ் என எது வேண்டுமோ அதனை தேர்வு செய்யலாம்.
டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படும்?
உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும் போது உங்கள் மனதில் வர வேண்டிய முதல் கேள்வி இது தான். நீங்கள் அதை செய்வது பாராட்டுதலுக்குரியது!
டிஜிட்டின் கிளைம்களுக்கான ரிப்போர்ட் கார்டை வாசிக்கவும்ஹோண்டா CB200X இன்சூரன்ஸைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணங்கள்
பாலிசிக்கான செலவைத் தவிர, உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் வேறு பல பாயிண்டர்களையும் நீங்கள் கவனிக்க வேண்டும். ஹோண்டா மோட்டார்சைக்கிள் உரிமையாளர்களுக்கு சிறந்த தேர்வாகக் கருதப்படும் டிஜிட் லாபகரமான ஏராளமான பெனிஃபிட்களை வழங்குகிறது.
தேர்தெடுப்பதெற்கென மூன்று இன்சூரன்ஸ் விருப்பங்கள் - கீழே குறிப்பிட்டிருப்பது போல மூன்று இன்சூரன்ஸ் பாலிசிகளை டிஜிட் நிறுவனம் வழங்குகிறது.
- தேர்டு பார்ட்டி லைபிளிட்டி டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசி - உங்கள் ஹோண்டா CB200X பைக்கினால் தேர்டு பார்ட்டியினருக்கு ஏற்படும் டேமேஜுற்கான நிதி சார்ந்த இழப்பை இந்தப் பாலிசி பார்த்துக்கொள்ளும். கூடுதலாக, விபத்தில் தேர்டு பார்ட்டியினர் காயமடைந்தாலோ உயிரிழப்பு ஏற்பட்டாலோ, அதற்கும் இந்தப் பாலிசி நிதி ரீதியாகப் பாதுகாக்கிறது. மேலும், இதுபோன்ற சம்பவங்களில் ஏற்படக்கூடிய எந்தவொரு வழக்குக்கும் ஆகும் செலவுக்கும் நிதி பாதுகாப்பு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- காம்ப்ரிஹென்சிவ் டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசி - தேர்டு பார்ட்டி லையபிளிட்டி கவரேஜ் தவிர, ஹோண்டா CB200X பைக்கிற்காக இந்த காம்ப்ரிஹென்சிவ் டூ-வீலர் இன்சூரன்ஸைத் தேர்வு செய்யும் தனிநபர்கள் எதிர்பாராதவிதமாக ஏற்படும் விபத்துக்கள், இழப்பு அல்லது திருட்டுக்கு தங்கள் சொந்த பைக்கிற்கு ஏற்படும் சேதங்களுக்கு நிதி பாதுகாப்பைப் பெறுவது நிச்சியம். இயற்கை பேரழிவுகள், தீ அல்லது வேறு ஏதேனும் செயற்கை விபத்துக்கள், கலவரம் மற்றும் பலவற்றி காரணமாக உங்கள் பைக் டேமேஜ் ஆனாலும், உங்கள் இன்சூரரிடமிருந்து நீங்கள் பணம் பெறலாம்.
- ஓன் டேமேஜ் இன்சூரன்ஸ் - ஹோண்டா CB200X இன்சூரன்ஸ் பைக்கின் இன்சூரன்ஸ் அதன் டூ வீலர் பாலிசி ஹோல்டர்களுக்கு பைக்கிற்குக் கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. இந்தப் பாலிசி தேர்டு பார்ட்டி லையபிளிட்டிகளை கவர் செய்வதில்லை. எனவே, தற்போதுள்ள தேர்டு பார்ட்டி பாலிசிதாரர்கள் சிறந்த பாதுகாப்பிற்காக அவர்களது ஓன் டேமேஜைக் கவர் செய்யும் தனிபட்ட பாலிசியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
சௌகரியமான ஆன்லைன் செயல்முறை - உங்கள் ஹோண்டா CB200X இன்சூரன்ஸை ஆன்லைனில் கிளைம் செய்வதற்கும் வாங்குவதற்கும் எளிதான ஆன்லைன் செயல்முறையை டிஜிட் வழங்குகிறது. நீங்கள் கிளைம் செய்யும் ஆவணங்களைப் பதிவேற்றலாம் மற்றும் உங்கள் ஸ்மார்ட்போனின் வசதிக்கேற்ப உங்களுக்கு பொருத்தமான பாலிசியை தேர்வு செய்யலாம்.
அதேபோல், உங்கள் ஹோண்டா CB200X இன்சூரன்ஸ் ரினீயூவலை இதேபோன்ற முறையில் ஆன்லைனில் பெறலாம்.
அதிக நெட்வொர்க் கேரேஜ்கள் - டிஜிட் நிறுவனத்திடம் நாடு முழுவதும் 9000+ க்கும் மேற்பட்ட கேரேஜ்களுடன் டை-அப் உள்ளது. இதன் விளைவாக உங்களுக்குத் தேவைப்படும்போது அருகாமைலேயே கேஷ்லெஸ் ரிப்பேர்களைப் பெறுவதற்கான அங்கீகரிக்கப்பட்ட கேரேஜைக் கண்டறிவீர்கள்.
அட்டகாசமான கஸ்டமர் சர்வீஸ் - டிஜிட்டின் சிறந்த 24x7 கஸ்டமர் கேர் சேவை உங்கள் ஹோண்டா CB200X இன்சூரன்ஸுக்கு 24 மணி நேரமும் உதவியை வழங்குகிறது.
பல்வேறு ஆட்-ஆன் பாலிசிகள் - உங்கள் சௌகரியத்திற்காக, டிஜிட் பின்வரும் அசத்தலான ஆட்-ஆன் பாலிசிகளை வழங்குகிறது:
- ரிடர்ன் டூ இன்வாய்ஸ் கவர்
- ஜீரோ டிப்ரிஸியேஷன் கவர்
- கன்ஸ்யூமபில்ஸ் கவர்
- பிரேக்டவுன் அசிஸ்டன்ஸ்
- என்ஜின் & கியர்-பாக்ஸ் புரட்டெக்ஷன் கவர்
விரைவான கிளைம் செட்டில்மென்ட் - டிஜிட் அட்டகாசமான கிளைம் செட்டில்மென்ட் சேவைகளை வழங்குவதை உறுதி செய்கிறது. இதன் விளைவாக, உங்கள் வசம் உள்ள எந்த ஸ்மார்ட்போனிலிருந்தும் சுய ஆய்வு மூலம் உங்கள் கிளைம்களை உடனடியாக செட்டில் செய்யலாம்.
வெளிப்படைத்தன்மை - இணையதளத்தில் உள்ள பாலிசிகளைப் பார்க்கும்போது டிஜிட் நிறுவனம் கஸ்டமர்களுடன் அபாரமான வெளிப்படைத்தன்மையை பராமரித்து வருகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நீங்கள் குறிப்பாக தேர்ந்தெடுக்கும் பாலிசிகளுக்கு மட்டுமே பணம் செலுத்துகிறீர்கள். இதேபோல், நீங்கள் தேர்ந்தெடுத்த பாலிசிக்கான துல்லியமான கவரேஜையும் நீங்கள் பெறுவீர்கள்.
அதிக டிடெக்டிபள் மற்றும் சின்ன சின்ன கிளைம்களைத் தவிர்ப்பதன் மூலம் உங்கள் ஹோண்டா CB200X இன்சூரன்ஸ் பிரீமியத்தைக் குறைக்க டிஜிட் நிறுவனம் உங்களை அனுமதிக்கிறது. இருப்பினும், குறைந்த பிரீமியங்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் இந்த சௌகரியமான பெனிஃபிட்களை இழக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
எனவே, உங்கள் ஹோண்டா CB200X இன்சூரன்ஸில் மேலும் தெளிவைப் பெற டிஜிட் போன்ற பொறுப்பான இன்சூரன்ஸ் வழங்குநர்களை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
உங்கள் ஹோண்டா CB200X இன்சூரன்ஸ் பாலிசிக்கு டிஜிட்டை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
டேமேஜ், ரிப்பேர் மற்றும் அபராதம் காரணமாக ஏற்படும் எதிர்கால செலவுகளைக் கருத்தில் கொண்டு, ஹோண்டா CB200X இன்சூரன்ஸ் செலவைச் சமாளிப்பது என்பதும் ஒரு சிறந்த விருப்பமாகத் தெரிகிறது. ஒரு முழுமையான டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசி வழங்கக்கூடியது பின்வருமாறு:
- பெனால்ட்டி/தண்டனையிலிருந்து பாதுகாப்பு - மோட்டார் வெஹிக்கல் அமெண்ட்மென்ட் ஆக்ட் 2019 இல் கூறப்பட்டுள்ளபடி, சரியான தேர்டு பார்ட்டி டூ வீலர் வெஹிக்கல் இன்சூரன்ஸ் பாலிசி மூலம் உங்கள் மோட்டார் சைக்கிள் இன்சூர் செய்யப்படுவது கட்டாயமாகும். இல்லையெனில், உங்கள் முதல் குற்றத்திற்கு ₹ 2,000 மற்றும் நீங்கள் அதே குற்றத்தை மீண்டும் செய்தால் ₹ 4,000 அபராதம் செலுத்த வேண்டும்.
- ஓன் டேமேஜ் புரட்டெக்ஷன் - தீ, வெள்ளம், திருட்டு அல்லது விபத்து போன்ற எதிர்பாராத சம்பவங்களால் உங்கள் மோட்டார் சைக்கிள் அதிக டேமேஜ்களை எதிர்கொள்ளலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில், சரியான காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் பாலிசியால் அந்தத் தவிர்க்க முடியாத செலவுகளை சரிசெய்ய முடியும்.
- பர்சனல் ஆக்சிடென்ட் கவர் - உங்கள் பைக் இன்சூரன்ஸ் பாலிசியில் விபத்தில் எதிர்பாராதவிதமாக உரிமையாளர் மரணம் அடைதல் அல்லது உடல் ஊனம் போன்றவற்றிற்கு ஏற்படும் செலவுகளை ஏற்க பர்சனல் ஆக்சிடென்ட் கவர் வேண்டும்.
- தேர்டு பார்ட்டி டேமேஜஸ் புரட்டெக்ஷன் - உங்களுக்கு எப்போதாவது விபத்து நேர்ந்து உங்கள் ஹோண்டா CB200X தேர்டு பார்ட்டி சொத்தை டேமேஜ் செய்யும்போது, தேர்டு பார்ட்டியினரின் சேத செலவுகளையும் நீங்கள் ஏற்க வேண்டும். இந்த சூழ்நிலையில், உங்களிடம் உள்ள தேர்டு பார்ட்டி லையபிளிட்டி இன்சூரன்ஸால் அந்த நிதி லையபிளிட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியும். மேலும், உங்கள் ஹோண்டா CB200X இன்சூரன்ஸ் தொடர்பாக எழும் வழக்கு சிக்கல்களைக் கையாளவும் உதவும்.
- நோ கிளைம் போனஸ் பெனிஃபிட்ஸ் - மேலும், இன்சூரர் கிளைம் செய்யப்படாத ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு போனஸை உங்களுக்கு வழங்குகிறார். இந்த போனஸ், பாலிசி ரினீயூவல் செய்யப்படும் நேரத்தில் உங்கள் பிரீமியம் தொகையைக் குறைக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உங்கள் ஹோண்டா CB200X இன்சூரன்ஸ் பாலிசி ரினீயூவலில் இதுபோன்ற நோ-கிளைம் போனஸ் பெனிஃபிட்களையும் நீங்கள் பெற்று மகிழலாம்.
ஹோண்டா CB200X பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்
ஹோண்டா CB200X பைக்கானது மேட் செலீன் சில்வர் மெட்டாலிக், ஸ்போர்ட்ஸ் ரெட் மற்றும் பியர்ல் நைட்ஸ்டார் பிளாக் ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளின் சில சுவாரஸ்யமான அம்சங்கள் பின்வருமாறு:
ஹோண்டா CB200X பைக்கில் இருக்கும் 184.4சிசி என்ஜின் அதிகபட்சமாக 16.1 என்எம் டார்க் திறனையும், 17 பிஎச்பி பவரையும் வழங்கும்.
முன்புறம் மற்றும் பின்புற பொசிஷன்களில் டிஸ்க் பிரேக்குகளுடன் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏபிஎஸ்) பொருத்தப்பட்டுள்ளது.
ஹோண்டா CB200X பைக்கின் கெர்ப் எடை 147 கிலோகிராம்.
5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டது.
ஹோண்டா CB200X 12 லிட்டர் எரிபொருள் தொட்டி கொள்ளளவு கொண்டது.
ஹோண்டா மோட்டார் சைக்கிள்கள் அவற்றின் சுப்பீரியர் ஆயுள் மற்றும் வலுவான வடிவமைப்புக்கு பெயர்போனவை என்றாலும், உங்கள் மோட்டார் சைக்கிளுக்கும் எதிர்பாராத டேமேஜை சந்திக்கும் கணிக்க முடியாத சூழ்நிலைகளுக்கும் நீங்கள் தயாராக வேண்டும்.
எனவே, ஒரு பொறுப்பான இன்சூரரிடமிருந்து ஹோண்டா சிபிB200எக்ஸ்க்கான டூ வீலர் இன்சூரன்ஸை வாங்குதல் அல்லது ரினீயூவல் செய்தல் என்பது அவசியம்.