Third-party premium has changed from 1st June. Renew now
எக்ஸ்கவேட்டர் இன்சூரன்ஸ்: கவரேஜ், நன்மைகள் & அது எவ்வாறு செயல்படுகிறது
எக்ஸ்கவேட்டர் இன்சூரன்ஸ் என்றால் என்ன?
எக்ஸ்கவேட்டர் இன்சூரன்ஸ் ஒரு முக்கியமான கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் ஆகும். இது எக்ஸ்கவேட்டர்ஸ் போன்ற ஹெவி மெஷினரியை விபத்துக்கள், திருட்டுகள் அல்லது இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் டேமேஜ் மற்றும் இழப்புகளிலிருந்து பாதுகாக்கிறது.
கன்ஸ்ட்ரக்ஷன், சுரங்கம் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஹெவி மெஷினரி மற்றும் கன்ஸ்ட்ரக்ஷன் உபகரணங்கள் இன்றியமையாத நமது நாட்டில், எக்ஸ்கவேட்டர் இன்சூரன்ஸ் உபகரணங்களைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த இன்சூரன்ஸ் பாலிசி எக்ஸ்கவேட்டர் ஓனர் ரிப்பேர் செய்தல் அல்லது ரீபிலேஸ்மென்ட்ஸுக்கு அதிக செலவுகளைப் பற்றி கவலைப்படாமல் தங்கள் பணிகளை மேற்கொள்ள முடியும் என்பதை உறுதி செய்கிறது.
இவ்வாறு, மலிவு விலை பிரீமியம் செலுத்துவதன் மூலம் எக்ஸ்கவேட்டர் இன்சூரன்ஸ் மூலம் மெஷினரியை பாதுகாக்கலாம். மேலும், நீட்டிக்கப்பட்ட கவரேஜ் மற்றும் பிற பெனிஃபிட்களைப் பெற கிடைக்கக்கூடிய பல்வேறு ஆட் ஆன்களிலிருந்து நீங்கள் தேர்வு செய்யலாம்.
குறிப்பு: கமர்ஷியல் வெஹிக்கில்களுக்கான எக்ஸ்கவேட்டர் இன்சூரன்ஸ் டிஜிட் கமர்ஷியல் வெஹிக்கில் பேக்கேஜ் பாலிசியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது - இதர & சிறப்பு வகை வெஹிக்கில்
யுஐஎன் எண் IRDAN158RP0003V01201819
உங்களுக்கு ஏன் எக்ஸ்கவேட்டர் இன்சூரன்ஸ் தேவை?
உங்களிடம் எக்ஸ்கவேட்டர் இருந்தால், பின்வரும் காரணங்களுக்காக இன்றே இன்சூரன்ஸை பெறுங்கள்:
- சட்டப்படி குறைந்தபட்சம் ஒரு தேர்டு பார்ட்டி லையபிளிட்டி ஒன்லி பாலிசியாவது இருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். உங்கள் எக்ஸ்கவேட்டருக்கு ஏற்படும் டேமேஜ் மற்றும் இழப்புகளிலிருந்து தேர்டு பார்ட்டியினரை இந்தப் பாலிசி பாதுகாக்கிறது.
- வெளிப்புற காரணிகளால் எக்ஸ்கவேட்டர்களுக்கு ஏற்படும் டேமேஜ் அல்லது இழப்பை இன்சூரன்ஸ் பணம் ஈடுசெய்யும்.
- ஹெவி மெஷினரி முக்கியமாக ஆபத்தான வேலை நிலைமைகளில் பயன்படுத்தப்படுவதால், இயந்திரங்கள் அல்லது உபகரணங்களுக்கு டேமேஜ் ஏற்படும் அபாயம் அதிகம். எனவே, முன்னெப்போதும் இல்லாத எந்தவொரு சூழ்நிலையிலும் நிதி ரீதியாக உங்களைப் பாதுகாத்துக் கொள்ள உங்களுக்கு இன்சூரன்ஸ் தேவை.
- எக்ஸ்கவேட்டர் இன்சூரன்ஸ் உங்கள் இயந்திரங்கள் அல்லது உபகரணங்களை பகுதி மற்றும் மொத்த டேமேஜுக்கு பாதுகாக்க முடியும்.
- எந்தவொரு விபத்தின் போதும் உங்கள் எக்ஸ்கவேட்டர் நிதி ரீதியாக கவர் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்வதன் மூலம் நீங்கள் மன அமைதியைப் பெறுவீர்கள்.
டிஜிட் மூலம் ஒரு எக்ஸ்கவேட்டர் இன்சூரன்ஸை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
எக்ஸ்கவேட்டர் இன்சூரன்ஸில் என்ன கவர் செய்யப்பட்டுள்ளது?
எது கவர் ஆகாது?
உங்கள் எக்ஸ்கவேட்டர் இன்சூரன்ஸ் பாலிசியில் என்ன கவர் செய்யப்படவில்லை என்பதை அறிந்து கொள்வதும் முக்கியம், இதனால் நீங்கள் ஒரு கிளைமை செய்யும்போது ஆச்சரியங்கள் எதுவும் ஏற்படாது. அத்தகைய சில சூழ்நிலைகள் இங்கே:
நீங்கள் தேர்டு பார்ட்டி கமர்ஷியல் இன்சூரன்ஸை மட்டும் தேர்வு செய்யப் போகிறீர்கள் என்றால், உங்கள் கமர்ஷியல் வெஹிக்கிலுக்கு, ஓன் டேமேஜ்கள் மற்றும் இழப்புகள் கவர் செய்யப்படாது.
கிளைமின்போது, டிரைவர்-ஓனர் செல்லுபடியாகும் டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் அல்லது மதுபோதையில் இன்சூரன்ஸ் செய்யப்பட்ட வெஹிக்கிலை ஓட்டியது கண்டறியப்பட்டால், கிளைமுக்கு அப்ரூவல் கிடைக்காது.
ஏதேனும் டேமேஜ்கள் அல்லது இழப்புகள் ஏற்பட்டால் ஹெவி-டூட்டி வெஹிக்கிலில் தெரிந்தே அலட்சியத்துடன் செயல்பட்டால் இதற்கு கவர் செய்யப்படாது. எடுத்துக்காட்டாக, நகரத்தில் ஏற்கனவே வெள்ளம் இருக்கிறது, அது தெரிந்தும் ஒருவர் டிராக்டரை வெளியே எடுக்கிறார் என்றால் கவர் செய்யப்பட மாட்டாது.
விபத்து, இயற்கை சீற்றம், தீ விபத்து போன்றவற்றால் ஏற்படும் டேமேஜ்கள் அல்லது இழப்புகளுக்கு கவர் செய்யப்படாது.
டிஜிட் மூலம் எக்ஸ்கவேட்டர் இன்சூரன்ஸின் முக்கிய அம்சங்கள்
முக்கிய அம்சங்கள் | டிஜிட் பெனிஃபிட் |
---|---|
கிளைம் ப்ராசஸ் | காகிதமில்லா கிளைம்கள் |
கஸ்டமர் சப்போர்ட் | 24x7 சப்போர்ட் |
கூடுதல் கவரேஜ் | பிஏ கவர்கள், லீகல் லையபிளிட்டி கவர், சிறப்பு விலக்குகள் மற்றும் கட்டாய டிடக்டபிள்ஸ் போன்றவை |
தேர்டு பார்ட்டிக்கு டேமேஜ்கள் | தனிப்பட்ட டேமேஜ்களுக்கு அன்லிமிடெட் லையபிளிட்டி, ப்ராபர்டி/வெஹிக்கில் டேமேஜ்களுக்கு 7.5 லட்சம் வரை |
எக்ஸ்கவேட்டர் இன்சூரன்ஸ் பிளான்களின் வகைகள்11
உங்கள் ஹெவி-டூட்டி வெஹிக்கிலின் வகை மற்றும் நீங்கள் காப்பீடு செய்ய விரும்பும் வெஹிக்கிலின் எண்ணிக்கையின் அடிப்படையில், நீங்கள் தேர்வு செய்யக்கூடிய இரண்டு முதன்மை பிளான்களை நாங்கள் வழங்குகிறோம்.
லையபிலிட்டி ஒன்லி | ஸ்டாண்டர்டு பேக்கேஜ் |
எந்தவொரு தேர்டு பார்ட்டி நபர் அல்லது ப்ராபர்டிகளுக்கும் உங்கள் ஹெவி வெஹிக்கிலால் ஏற்படும் டேமேஜ்கள். |
|
உங்கள் இன்சூர்டு செய்யப்பட்ட ஹெவி வெஹிக்கிலால் எந்தவொரு தேர்டு பார்ட்டி நபருக்கும் அல்லது ப்ராபர்டிகளுக்கும் ஏற்படும் டேமேஜ்கள். |
|
இயற்கைப் பேரிடர்கள், தீ விபத்து, திருட்டு அல்லது விபத்துக்கள் காரணமாக சொந்த ஹெவி வெஹிக்கிலுக்கு ஏற்படும் இழப்பு அல்லது டேமேஜ்கள். |
|
ஹெவி வெஹிக்கில் ஓனர்-டிரைவருக்கு காயம்/மரணம்ஓனர்-டிரைவருக்கு ஏற்கனவே பர்சனல் ஆக்சிடென்டல் கவர் இல்லையென்றால் |
|
Get Quote | Get Quote |
எப்படி கிளைம் செய்ய வேண்டும்?
எங்களை 1800-258-5956 என்ற எண்ணிற்கு அழைக்கவும் அல்லது எங்களுக்கு hello@godigit.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
எங்கள் செயல்முறையை எளிதாக்குவதற்காக பாலிசி எண், விபத்து நடந்த இடம், விபத்து நடந்த தேதி மற்றும் நேரம் மற்றும் காப்பீட்டாளரின்/அழைப்பாளரின் தொடர்பு எண் போன்ற உங்கள் விவரங்களை கைவசம் வைத்திருங்கள்.
எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள்
எனது வெஹிக்கில் இன்சூரன்ஸை டிஜிட் இன்சூரன்ஸில் எடுத்தபோது எனக்கு ஒரு அற்புதமான அனுபவம் கிடைத்தது. இந்நிறுவனம் மிகவும் சிறந்த தொழில்நுட்பத்துடன் வாடிக்கையாளருக்கு உதவும் வகையில் உள்ளது. எந்தவொரு நபரையும் நேரில் சந்திக்காமலேயே கிளைம் 24 மணிநேரத்தில் வெற்றிகரமாக முடிந்தது. வாடிக்கையாளர் சேவை மையங்கள் எனது அழைப்புகளை சிறப்பாக கையாண்டன. எனது கிளைமை மிகச் சிறப்பாக கையாண்ட திரு ராமராஜு கொண்டனா அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஐடிவி வேல்யூவை அதிகம் அறிவித்த இந்த இன்சூரன்ஸ் நிறுவனம் உண்மையிலேயே சிறந்த ஊழியர்களை கொண்டு வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துகிறது, குறிப்பாக பல்வேறு சலுகைகள் மற்றும் பெனிஃபிட்களைப் பற்றி சரியான நேரத்தில் எனக்கு யுவ்ஸ் ஃபார்குன் தெரிவித்தார். இது டிஜிட் இன்சூரன்ஸிலிருந்து மட்டுமே பாலிசியை வாங்க என்னைத் தூண்டியது. இப்போது செலவு தொடர்பான மற்றும் சேவை தொடர்பான பல காரணிகளைக் கொண்ட டிஜிட் இன்சூரன்ஸிலிருந்து மட்டுமே மற்றொரு வெஹிக்கிலின் பாலிசியை வாங்க முடிவு செய்துள்ளேன்.
எனது 4வது வாகன இன்சூரன்ஸ் கோ-டிஜிட்டிலிருந்து வாங்கியது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. திருமதி பூனம்தேவி பாலிசியை நன்கு விளக்கி, வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பு என்ன என்பதை அறிந்து, என் தேவைக்கு ஏற்ப விலை விவரத்தை கொடுத்தார். ஆன்லைனில் பேமெண்ட் செய்தது சிரமம் இல்லாமல் இருந்தது. இதை கூடிய விரைவில் செய்ய எனக்கு உதவிய பூனம் அவர்களுக்கு ஸ்பெஷல் நன்றி. கஸ்டமர் ரிலேஷன்ஷிப் டீம் நாளுக்கு நாள் சிறப்பாக மாறும் என்று நம்புகிறேன்!! மகிழ்ச்சி.
எக்ஸ்கவேட்டர் இன்சூரன்ஸ் பற்றிய கேள்வி பதில்கள்
எக்ஸ்கவேட்டர் இன்சூரன்ஸ் எதை கவர் செய்கிறது?
எக்ஸ்கவேட்டர் இன்சூரன்ஸ் பொதுவாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாலிசியைப் பொறுத்து விபத்துகள், திருட்டு, இயற்கை பேரழிவுகள், தேர்டு-பார்டி லையபிளிட்டி மற்றும் ஓனர்-ஓட்டுநரின் இறப்பு ஆகியவற்றால் ஏற்படும் சேதங்கள் அல்லது இழப்புகளை கவர் செய்கிறது.
எக்ஸ்கவேட்டர் இன்சூரன்ஸுக்கு நான் எவ்வளவு செலுத்த வேண்டும்?
உபகரணத்தின் மதிப்பு, பயன்பாடு, பாதுகாப்பு மற்றும் ஆட்-ஆன்கள் போன்ற காரணிகளைப் பொறுத்து எக்ஸ்கவேட்டர் காப்பீட்டிற்கான பிரீமியம் மாறுபடும். எஸ்டிமேட்டைப் பெற உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநருடன் தொடர்பு கொள்ளுங்கள்.
ஒரு எக்ஸ்கவேட்டர் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் பல எக்ஸ்கவேட்டர்களை நான் இன்சூரன் செய்ய முடியுமா?
இல்லை, உங்கள் எக்ஸ்கவேட்டர் ஒவ்வொன்றையும் கவர் செய்ய உங்களுக்கு ஒரு தனி இன்சூரன்ஸ் பாலிசி தேவை. எவ்வாறாயினும், எங்களைத் தொடர்புகொள்வதன் மூலம் மலிவு விலையில் பாலிசிகளுடன் பல எக்ஸகவேட்டர்களை நீங்கள் கவர் செய்யலாம்.