Third-party premium has changed from 1st June. Renew now
மாருதி சுசுகி ஸ்விஃப்ட் கார் இன்சூரன்ஸை வாங்க அல்லது ரினியூவல் செய்யவும்
மாருதி சுசுகி ஸ்விஃப்ட் கடந்த 2005-ம் ஆண்டு மே மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதிக எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு காரணமாக ஸ்விஃப்ட் இந்தியாவில் மிகவும் பிரபலமான நான்கு சக்கர வாகனங்களில் ஒன்றாகும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட 5 சீட்டர் ஹேட்ச்பேக்கை கொண்டுள்ள கார் இது.
ஸ்விஃப்ட் கார் லிட்டருக்கு 23.76 கிமீ மைலேஜையும், என்ஜின் 1197 cc டார்க் திறனையும் வழங்கும். எரிபொருள் டேங்க் 37 லிட்டர் வரை எரிபொருளை சேமிக்க முடியும், மாருதி சுசுகி ஸ்விஃப்ட் 268 லிட்டர் பூட் ஸ்பேஸைக் கொண்டுள்ளது.
4 சிலிண்டர்கள் கொண்ட இந்த என்ஜின் அதிகபட்சமாக 88.50bhp@6000rpm பவரையும், 113Nm@4400rpm வரை டார்க் திறனையும் வழங்கும்.
ஸ்விஃப்ட் காரின் உட்புறத்தில் முன்பக்க டோம் லாம்ப், கலர்டு மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே, குரோம் பார்க்கிங் பிரேக் லிவர் டிப், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட் போன்றவை உள்ளன. இந்த காரின் வெளிப்புறத்தில் எல்.இ.டி ஹெட்லைட்டுகள், பகல்நேரத்தில் இயங்கும் லைட்டுகள், எல்.இ.டி டெயில்லைட்டுகள், அலாய் வீல்கள் மற்றும் பவர் ஆண்டெனா ஆகியவை உள்ளன.
பெடஸ்ட்ரியன் புரட்டெக்ஷன் கம்ப்ளையன்ஸ், டிரைவர் மற்றும் கோ-டிரைவர் ஸைட் சீட் பெல்ட் ரிமைன்டர், ஸ்பீடு அலர்ட், இ.பி.டி, ஃப்ரண்ட் இம்பாக்ட் பீம்கள் போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த பாதுகாப்பு அம்சங்கள் இருந்தபோதிலும், மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ஆன்ரோடு முரண்பாடுகளுக்கு ஆளாகிறது. எனவே, வாகன ரிப்பேர் பார்க்கும் செலவுகள் மற்றும் அபராதங்களால் ஏற்படக்கூடிய ஃபைனான்ஷியல் லையபிளிட்டிகளைத் தவிர்க்க மாருதி சுசுகி ஸ்விஃப்ட் கார் இன்சூரன்ஸை தேர்வு செய்ய வேண்டும்.
டிஜிட் போன்ற புகழ்பெற்ற ஸ்விஃப்ட் இன்சூரன்ஸ் வழங்குநர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பரந்த அளவிலான பெனிஃபிட்களை வழங்குகிறார்கள். மேலும் அறிய தொடர்ந்து படியுங்கள்!
மாருதி ஸ்விஃப்ட் கார் இன்சூரன்ஸில் அப்படி என்ன இருக்கிறது
டிஜிட்டின் மாருதி ஸ்விஃப்ட் கார் இன்சூரன்ஸை ஏன் வாங்க வேண்டும்?
மாருதி சுசுகி ஸ்விஃப்ட் கார் இன்சூரன்ஸ் பிளான்கள்
தேர்டு-பார்ட்டி | காம்ப்ரிஹென்சிவ் |
விபத்து காரணமாக சொந்த வாகனத்திற்கான டேமேஜ்கள்/இழப்புகள் |
|
தீ விபத்து ஏற்பட்டால் சொந்த காருக்கான டேமேஜ்கள்/இழப்புகள் |
|
இயற்கை சீற்றம் ஏற்பட்டால் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
|
தேர்டு பார்ட்டி வாகனத்திற்கு டேமேஜ்கள் |
|
தேர்டு பார்ட்டி ப்ராபர்டிகளுக்கு டேமேஜ்கள் |
|
பெர்சனல் ஆக்சிடென்ட் கவர் |
|
காயங்கள் / தேர்டு பார்ட்டி நபரின் மரணம் |
|
உங்கள் கார் திருட்டு |
|
டோர்ஸ்டேப் பிக்-அப் & டிராப் |
|
உங்கள் ஐ.டி.வியை கஸ்டமைஸ் செய்யவும் |
|
கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஆட்-ஆன்களுடன் கூடுதல் புரொட்டெக்ஷன் |
|
Get Quote | Get Quote |
காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸிற்கு இடையிலான வித்தியாசத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்
கிளைமை எவ்வாறு தாக்கல் செய்வது?
எங்கள் கார் இன்சூரன்ஸ் பிளானை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது ரினியூவல் செய்த பிறகு, எங்களிடம் வெறும் 3-ஸ்டெப்தான், அதுவும் முற்றிலும் டிஜிட்டல் கிளைம் ப்ராசஸ் மூலம் நீங்கள் பதற்றமின்றி வாழ்க்கையில் முன்னேறலாம்!
ஸ்டெப் 1
1800-258-5956 என்ற எண்ணில் அழைக்கவும். ஃபார்ம்களை பூர்த்தி செய்ய வேண்டியதில்லை
ஸ்டெப் 2
உங்கள் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணில் செல்ஃப்-இன்ஸ்பெக்ஷனுக்கான லிங்க்கைப் பெறுங்கள். உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் டேமேஜ்களை ஒரு வழிகாட்டப்பட்ட ஸ்டெப் பை ஸ்டெப் ப்ராசஸ் மூலம் போட்டோ எடுக்கலாம்.
ஸ்டெப் 3
எங்கள் கேரேஜ்களின் நெட்வொர்க் மூலம் நீங்கள் தேர்வு செய்ய விரும்பும் ரிபேர் மோடைத் தேர்வுசெய்யலாம், அதாவது ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ்.
மாருதி சுசுகி ஸ்விஃப்ட் கார் இன்சூரன்ஸிற்கு டிஜிட்டை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
ஒரு இன்சூரன்ஸ் பாலிசியின் அடிஷனல் பெனிஃபிட்கள் மற்றும் அம்சங்கள் என்று வரும்போது, டிஜிட் மற்ற இன்சூரன்ஸ் பாலிசி வழங்குநர்களிடையே தனித்து நிற்கிறது. டிஜிட் என்னெல்லாம் வழங்குகிறது என்று பார்ப்போம்!
1. பல இன்சூரன்ஸ் பாலிசிகள்
டிஜிட்டில், நீங்கள் பின்வரும் மாருதி சுசுகி கார் இன்சூரன்ஸ் பாலிசிகளிலிருந்து தேர்வு செய்யலாம்:
- தேர்டு பார்ட்டி பாலிசி - 1988 ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, ஒவ்வொரு ஆட்டோமொபைல் உரிமையாளரும் தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்வு செய்ய வேண்டும். எந்தவொரு மூன்றாம் நபருக்கும், ப்ராபர்டிக்கும் அல்லது வாகனத்திற்கும் உங்கள் காரால் ஏற்படும் அனைத்து டேமேஜ்களையும் இந்த பாலிசி கவர் செய்கிறது. இதுபோன்ற சம்பவங்களால் எழும் வழக்கு சிக்கல்களையும் டிஜிட் தீர்க்கிறது.
- காம்ப்ரிஹென்சிவ் பாலிசி - மாருதி சுசுகி ஸ்விஃப்ட்டுக்கான டிஜிட்டின் விரிவான இன்சூரன்ஸை கொண்ட தனிநபர்கள் தேர்டு பார்ட்டி மற்றும் ஓன் டேமேஜ்களிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள். குறைந்த விலையில் பல கூடுதல் வசதிகளைச் சேர்ப்பது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போன்றது.
2. பரந்த அளவிலான நெட்வொர்க் கேரேஜ்கள்
நாடு முழுவதும் உள்ள பல நெட்வொர்க் கேரேஜ்கள் மற்றும் வொர்க்ஷாப்களுடன் டிஜிட் கூட்டு சேர்ந்துள்ளது. எனவே நீங்கள் வாகனம் அல்லது இன்சூரன்ஸ் தொடர்பான ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால், உங்கள் அருகாமையில் எப்போதும் ஒரு நெட்வொர்க் கேரேஜைக் காண்பீர்கள். இந்த வொர்க்ஷாப்களுக்குச் சென்று கார் ரிப்பேர் பார்த்தல் மற்றும் சேவையைத் தேர்வுசெய்யுங்கள். டிஜிட் உங்கள் சார்பாக சார்ஜ்களுக்கு பணம் செலுத்தும்.
3. மூன்று எளிய ஸ்டெப்களில் கிளைம் தாக்கல்
இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் காருக்கான உங்கள் கார் இன்சூரன்ஸிற்கு எதிராக நீங்கள் கிளைம் செய்யலாம் -
ஸ்டெப் 1: உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 1800 258 5956 ஐ டயல் செய்யவும். நீங்கள் ஒரு செல்ஃப்-இன்ஸ்பெக்ஷன் லிங்க்கை பெறுவீர்கள்.
ஸ்டெப் 2: உங்கள் டேமேஜ் ஆன வாகனத்தின் படத்தைப் அப்லோடு செய்யவும்.
ஸ்டெப் 3: ரிப்பேர் பார்க்கும் முறையைத் தேர்ந்தெடுக்கவும்- 'கேஷ்லெஸ்' அல்லது 'ரீஇம்பர்ஸ்மென்ட்'.
4. கூடுதல் பெனிஃபிட்கள்
டிஜிட்டின் காம்ப்ரிஹென்சிவ் பாலிசிதாரர்கள் பெயரளவிலான கட்டணங்களுக்கு எதிராக தங்கள் பாலிசியுடன் பல கூடுதல் அம்சங்களைச் சேர்ப்பதன் நன்மையை அனுபவிக்கின்றனர். ஆட்-ஆன்கள் பின்வருமாறு -
- கன்ஸ்யூமபில் கவர்
- ரிட்டர்ன் டு இன்வாய்ஸ் கவர்
- ரோட்சைடு அசிஸ்டன்ஸ்
- டயர் புரட்டெக்ஷன்
- என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் புரட்டெக்ஷன் கவர்
- ஜீரோ டிப்ரிஸியேஷன் கவர்
5. குறைந்தபட்ச டாக்குமென்டேஷன்
டிஜிட்டின் ஸ்மார்ட்போன் எனேபில்டு வெப்சைட் யூசர்கள் ஆன்லைன் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் இன்சூரன்ஸ் ரினியூவலை தேர்வு செய்ய அனுமதிக்கிறது. இது பயனருக்கு நேரத்தை மிச்சப்படுத்தவும், அதிக பேப்பர் ஒர்க்குகளைத் தவிர்க்கவும் உதவுகிறது. ஒரு புதிய ஸ்விஃப்ட் இன்சூரன்ஸை வாங்கும்போது, ஆவணத்தின் சாஃப்ட் காப்களை அப்லோடு செய்யவும், பாலிசி ரினியூவலின்போது, உங்கள் தற்போதைய ஆவணங்களைத் தொடரவும்.
6. ஐ.டி.வி(IDV) கஸ்டமைஷேஷன்
எந்தவொரு வாகனத்தின் சந்தை மதிப்பும் அதன் இன்சூர் செய்யப்பட்ட அறிவிக்கப்பட்ட மதிப்பை (ஐ.டி.வி) பொறுத்தது. டிஜிட் மூலம், உங்கள் தேவைகளுக்கு ஏற்ப உங்கள் காரின் ஐ.டி.வியை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம். அதிக ஐ.டி.வி என்பது உங்கள் வாகனம் திருடப்பட்டால் அல்லது தீயால் டேமேஜ் ஆனால் அதிக இழப்பீட்டுத் தொகையைக் குறிக்கிறது.
7. .24*7 கஸ்டமர் சப்போர்ட்
இன்சூரன்ஸ் அல்லது வாகனம் தொடர்பான எந்தவொரு சிக்கலையும் எதிர்கொள்ளும் எவருக்கும் உதவ டிஜிட்டின் ரெஸ்பான்சிவ் கஸ்டமர் சப்போர்ட் டீம் 24x7 வேலை செய்கிறது. இந்த டீம் தேசிய விடுமுறை நாட்களிலும் வேலை செய்கிறது.
மேலும், டோர்ஸ்டெப் பிக்கப் மற்றும் டிராப் வசதியையும் நீங்கள் தேர்வு செய்யலாம். இந்த வசதியுடன், அருகிலுள்ள நெட்வொர்க் கேரேஜில் இருந்து மெக்கானிக்குகள் உங்கள் வாகனத்தை உங்கள் இடத்திலிருந்து பிக்அப் செய்து ரிப்பேர் பார்த்த பின் மீண்டும் உங்களிடத்திலே டிராப் செய்வார்கள்.
எனவே, மாருதி சுசுகி ஸ்விஃப்ட் கார் இன்சூரன்ஸை வாங்குவதற்கு முன், இந்த அத்தியாவசிய பாயிண்ட்களை மனதில் கொள்ளுங்கள், ஏனெனில் இந்த அம்சங்கள் பணத்தை மிச்சப்படுத்தவும் தேவையற்ற தொந்தரவுகளை தவிர்க்கும்.
மாருதி சுசுகி ஸ்விஃப்ட் கார் இன்சூரன்ஸ் வாங்குவது ஏன் முக்கியம்?
இருக்க முடியும் என்பதை நாம் அனைவரும் அறிவோம், ஆம் தானே! உங்கள் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் இன்சூரன்ஸ் செய்வதற்கான நேரடியான பதில், உங்கள் காரை டேமேஜ்கள் மற்றும் பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பதுடன் உங்கள் பாக்கெட்டை அதன் அனைத்து செலவுகளிலிருந்தும் பாதுகாப்பததான்!
கூடுதலாக, உங்கள் மாருதி சுசுகி ஸ்விஃப்ட்டை இன்சூர் செய்வது நீங்கள் போக்குவரத்து சட்டங்களைப் பின்பற்றுகிறீர்கள் மற்றும் இந்திய சாலைகளில் சட்டப்பூர்வமாக வாகனம் ஓட்டுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது. இந்த முடிவை உங்களுக்காக எளிதாக்க, உங்கள் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் இன்சூரன்ஸை நீங்கள் இன்சூர் செய்யும்போது நீங்கள் பெறக்கூடிய பெனிஃபிட்களை நாங்கள் தயாராக வைத்துள்ளோம்:
- ஃபைனான்சியல் லையபிளிட்டிகள்: எதிர்பாராத இயற்கை பேரழிவு, விபத்து அல்லது திருட்டு ஆகியவற்றினால் உங்கள் ஸ்விஃப்ட் பாதிக்கப்படக்கூடும். எதிர்பாராத செலவுகளில் இருந்து உங்களைக் காப்பாற்றுவதில் கார் இன்சூரன்ஸ் உங்கள் உண்மையான நண்பராக மாறும்.
- சட்டரீதியாக இணக்கமானது: மேலே குறிப்பிட்டுள்ளபடி, உங்கள் மாருதி சுசூகி காருக்கு கார் இன்சூரன்ஸ் வைத்திருப்பது கட்டாயமாகும். கார் இன்சூரன்ஸ் இல்லாமல் காரை ஓட்டுவது சட்ட விரோதம். தற்போது, செல்லுபடியாகும் கார் இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.2000 வரை அபராதம் விதிக்கப்படலாம், மேலும் லைசென்ஸ் ரத்தாகவும் வழிவகுக்கும்.
- தேர்டு பார்ட்டி லையபிளிட்டி: துரதிர்ஷ்டவசமாக விபத்து ஏற்பட்டால், தேர்டு பார்ட்டி நபருக்கு தனிப்பட்ட காயங்கள், ப்ராபர்டி டேமேஜ் அல்லது தேர்டு பார்ட்டி வாகனத்திற்கு டேமேஜ் போன்ற தேர்டு பார்ட்டி இழப்புகளுக்கு கார் இன்சூரன்ஸ் பாலிசி கவர் வழங்குகிறது.
- காம்ப்ரிஹென்சிவ் கவர்: இந்த வகை கவர் எப்போதும் சிறந்தது, ஏனெனில் இது மற்ற தரப்பினருக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் உங்கள் ஸ்விஃப்ட்டுக்கும் ஒரு குடைபோல் செயல்படுகிறது. காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸோடு செல்வது முழுமையான மன அமைதியை உறுதி செய்கிறது, ஏனெனில் இது ஏற்படும் இழப்புகளை கவனித்துக் கொள்ளும் மற்றும் தேர்டு பார்ட்டி மற்றும் ஓன் டேமேஜ்களிலிருந்து சிறந்த கவரேஜை வழங்கும். ஜீரோ டிப்ரிஸியேஷன், டயர் புரட்டெக்ஷன், பிரேக்டவுன் அசிஸ்டன்ஸ் போன்ற பல கார் இன்சூரன்ஸ் ஆட் ஆன்களிலிருந்து நீங்கள் தேர்வு செய்யலாம் அத்துடன் உங்கள் காரின் தேவைகளுக்கு ஏற்ப உங்கள் பிளானை கஸ்டமைஸ் ஆக்கலாம். ஒரு காம்ப்ரிஹென்சிவ் பாலிசி, முழுமையான பாதுகாப்பை வழங்குகிறது, அதன் பெயருக்கு உண்மையாக இருக்கும்.
மாருதி சுசுகி ஸ்விஃப்ட் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்
2019 ஆம் ஆண்டின் தி இந்தியன் கார் ஆஃப் தி இயர், ஒவ்வொரு ஜெனெரேஷனுக்கும் 3 ICOTYகளை வென்ற ஒரே கார்! மாருதி சுசுகி ஸ்விஃப்ட் இளம் வயதினருக்கும் குடும்பங்களுக்கும் ஏற்ற அட்டகாசமான கார்களில் ஒன்றாகும். என்ஜின் மற்றும் செயல்திறனைப் பொறுத்தவரை, இது ஹூண்டாய் எலைட் i20 மற்றும் ஃபோக்ஸ்வேகனின் போலோ போன்றவற்றுடன் போட்டியிடுகிறது, ஆனால் மாருதியின் காஸ்ட் எஃபிசியன்சி மற்றும் நம்பகத்தன்மை காரணமாக மற்ற இரண்டையும் விட இது தூள் கிளப்புகிறது. பிரைஸ் சென்சிட்டிவ் கொண்ட ஆனால் ஆடம்பரமான பயண தீர்வைத் (லக்ஸுரியஸ் கம்யூட்டிங் சொல்யூஷன்) தேடுபவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வு.
மாருதி சுசுகி ஸ்விஃப்ட்டை ஏன் வாங்க வேண்டும்?
இந்த காரில் டிரைவருக்கான காக்பிட் டிசைன், ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வின்டோக்களைச் சுற்றி போர்வையுடன் கூடிய ஃப்ளோட்டிங் ரூஃப், இ.பி.டி மற்றும் பிரேக் அசிஸ்டுடன் கூடிய ஏ.பி.எஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிமோட் பூட் மற்றும் ஃப்யூயல் லிட் ஓப்பனிங்னு இன்னும் சொல்லிகிட்டே போகலாம். உதாரணமாக எந்தவொரு புதிய கால அம்சத்தையும் (நியூ-ஏஜ் ஃபீச்சர்) நினைத்துப் பாருங்கள், புதிய ஸ்விஃப்ட் அதைக் கொண்டுள்ளது! :)
மாருதி ஸ்விஃப்ட் கார் L, V, Z மற்றும் Z+ என 4 முக்கிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட 1.3 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்டுகளுக்கு, ஸ்விஃப்ட்டின் எரிபொருள் சிக்கனம் மற்றும் செயல்திறன் அதன் ஸ்ட்ராங் பாயின்ட்களாக உள்ளன. மாருதி ஸ்விஃப்ட் காரின் பெட்ரோல் வேரியண்ட்களில் சக்திவாய்ந்த 1.2 லிட்டர் வி.வி.டி என்ஜின் பொருத்தப்பட்டு இருக்கிறது. டீசல் வேரியண்ட்டுகளில் DDiS 190 என்ஜின் பொருத்தப்பட்டு இருக்கிறது. மாருதி சுசுகி ஸ்விஃப்ட் டீசலின் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் வெர்ஷன்கள் இரண்டும் லிட்டருக்கு 28.40 கிமீ எரிபொருள் சிக்கனத்தை வழங்குகின்றன. மாருதி ஸ்விஃப்ட் காரின் எரிபொருள் சிக்கனம் லிட்டருக்கு 21.21 கி.மீ மைலேஜ் தரும்.
புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் சிறப்பம்சம் என்னவென்றால், இது அனைத்து டிரைவ்களுக்கும் ஏற்றது. உங்கள் தினசரி பயணம் அல்லது மலைகளுக்கான கரடு-முரடான சாலை பயணத்திற்கு, இந்த கார் உங்களுக்கு அற்புதமான மற்றும் பவர்-பேக்ட் ட்ரைவிங் எக்ஸ்பீரியன்ஸை வழங்கும். கம்ஃபர்ட், லக்ஷுரி மற்றும் ஸ்பீடு ஆகியவற்றின் சிறந்த கலவை; இது மலிவு விலை வரம்பைக் (அஃபார்டபிள் பிரைஸ் ரேஞ்ச்) கொண்ட சிறந்த ஆப்ஷன்களில் ஒன்றாகும்.
பார்க்க: மாருதி கார் இன்சூரன்ஸ் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்
வேரியண்ட்களின் விலை பட்டியல்
வேரியண்ட்களின் பெயர் | புதுடெல்லியில் வேரியண்ட்டுகளின் தோராயமான விலை |
---|---|
ஸ்விஃப்ட் LXI | ₹ 5.99 லட்சங்கள் |
ஸ்விஃப்ட் VXI | ₹ 6.95 லட்சங்கள் |
ஸ்விஃப்ட் VXI AMT | ₹ 7.50 லட்சங்கள் |
ஸ்விஃப்ட் ZXI | ₹ 7.63 லட்சங்கள் |
ஸ்விஃப்ட் ZXI AMT | ₹ 8.18 லட்சங்கள் |
ஸ்விஃப்ட் ZXI பிளஸ் | ₹ 8.34 லட்சங்கள் |
ஸ்விஃப்ட் ZXI பிளஸ் DT | ₹ 8.48 லட்சங்கள் |
ஸ்விஃப்ட் ZXI பிளஸ் AMT | ₹ 8.89 லட்சங்கள் |
ஸ்விஃப்ட் ZXI பிளஸ் DT AMT | ₹ 9.03 லட்சங்கள் |
[1]
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
டிஜிட்டின் நெட்வொர்க் கேரேஜில் சர்விசிங்கிற்கு நான் பணம் செலுத்த வேண்டுமா?
டிஜிட்டின் கார் இன்சூரன்ஸோடு நீங்கள் எந்த நெட்வொர்க் கேரேஜையும் பார்வையிடலாம் மற்றும் கேஷ்லெஸ் வெஹிக்கிள் ரிபேரிங் மற்றும் சர்விசிங்கை தேர்வு செய்யலாம்.
டிஜிட்டின் கஸ்டமர் சப்போர்ட் டீம் நள்ளிரவுக்குப் பிறகு சர்வீஸ் வழங்குகிறார்களா?
தொடர்புடைய கேள்விகளுக்கு உங்களுக்கு உதவ டிஜிட்டின் கஸ்டமர் சப்போர்ட் டீம் 24x7 வேலை செய்கிறது. அவர்கள் தேசிய விடுமுறை நாட்களிலும் வேலை செய்கிறார்கள்.