மாருதி எஸ்-கிராஸ் கார் இன்சூரன்ஸ்
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
சப்போர்ட்
closeஎங்கள் வாட்ஸ்அப் எண்ணை அழைப்புகளுக்கு பயன்படுத்த முடியாது. இது வெறும் அரட்டை எண்.
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான சுஸுகி 2006 ஆம் ஆண்டில் எஸ்-கிராஸ் என்ற சப்காம்பேக்ட் கார் மற்றும் கிராஸ்ஓவரை அறிமுகப்படுத்தியது. இந்த மாடலின் இரண்டாவது தலைமுறை இந்தியாவில் 2015 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதிருந்து, நிறுவனம் மாருதி சுஸுகியின் நெக்ஸா விற்பனை நிலையங்கள் மூலம் யூனிட்களை விற்பனை செய்து வருகிறது..
லிட்டருக்கு 18.43 கிமீ மைலேஜ், 1462 சிசி என்ஜின், மேனுவல், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் போன்ற ஈடு இணையற்ற அம்சங்களால் இந்த காரின் உற்பத்தி தேவை அதி வேகமாக உயர்ந்தது. தேவை உயர்ந்ததன் விளைவாக, இந்த மாடலின் உற்பத்தியாளர் சுமார் 1.47 லட்சம் யூனிட்களை இந்தியா முழுவதும் விற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், மற்ற வாகனங்களைப் போலவே, இந்த மாருதி காரும் எதிர்பாராத விபத்துக்கள் அல்லது மோதல்கள் ஏற்பட்டால் டேமேஜ்களைச் சந்திக்க நேரிடும். அதனால் அதிகப்படியான ரிப்பேர் செலவுகள் ஏற்படலாம். இதைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வாங்குபவரின் கடன்களைக் குறைக்க மாருதி எஸ்-கிராஸ் இன்சூரன்ஸை வழங்குகின்றன.
இது தொடர்பாக, தனிநபர்கள் டிஜிட் போன்ற புகழ்பெற்ற இன்சூரன்ஸ் நிறுவனங்களின் இன்சூரன்ஸ் பாலிசிகளைப் பரிசீலித்து தங்கள் நிதியைப் பாதுகாக்கலாம். டிஜிட் இன்சூரன்ஸ் வழங்குநரிடமிருந்து இன்சூரன்ஸைப் பெறுவதன் நன்மைகள் குறித்து பின்வரும் பிரிவு விளக்குகிறது. மேலும் அறிய தொடர்ந்து வாசிக்கவும்.
நாங்கள் எங்கள் கஸ்டமர்களை விஐபி போலத் தான் நடத்துவோம், எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்…
விபத்தின் காரணமாக சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தீவிபத்து ஏற்படும் பட்சத்தில் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
இயற்கை பேரிடரின் போது சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தேர்டு-பார்ட்டி வாகனத்திற்கு ஏற்படும் டேமேஜ்கள் |
✔
|
✔
|
தேர்டு-பார்ட்டி சொத்திற்கு ஏற்படும் டேமேஜ்கள் |
✔
|
✔
|
பர்சனல் ஆக்சிடன்ட் கவர் |
✔
|
✔
|
தேர்டு-பார்ட்டி நபருக்கு ஏற்படும் காயங்கள்/மரணம் |
✔
|
✔
|
உங்கள் கார் திருடு போவது |
×
|
✔
|
வீட்டு வாசலிலேயே பிக்-அப் செய்து டிராப் செய்யும் வசதி |
×
|
✔
|
உங்கள் ஐடிவி-ஐ தனிப்பயனாக்குவது |
×
|
✔
|
தனிப்பயனாக்கிக் கொள்ளக் கூடிய ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு |
×
|
✔
|
காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் ஆகியவற்றின் வேறுபாடுகளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்
எங்களுடைய கார் இன்சூரன்ஸ் பிளானை வாங்கியவுடனோ ரீனியூவல் செய்தவுடனோ, நீங்கள் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம், ஏனெனில் எங்கள் 3-படி கிளைம் ப்ராஸஸ் முழுமையாக டிஜிட்டல்மயமானது!
1800-258-5956 என்ற எண்ணில் எங்களை அழைத்தால் போதுமானது. எந்த ஃபார்ம்களையும் நிரப்ப வேண்டிய அவசியமில்லை!
நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணில் சுய ஆய்விற்கான லிங்க் அனுப்பப்படும். ஸ்டெப் பை ஸ்டெப் செயல்முறையின் வழிகாட்டுதலுடன் நீங்கள் டேமேஜ்களை ஸ்மார்ட் போன் மூலம் படம் பிடிக்க வேண்டும்.
நீங்கள் விரும்பும் ரிப்பேர் செய்யும் முறையை தேர்வு செய்யுங்கள்: எங்கள் கேரேஜ் நெட்வொர்க்கின் மூலம் ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் என எது வேண்டுமோ அதனை தேர்வு செய்யலாம்.
உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும் போது உங்கள் மனதில் வர வேண்டிய முதல் கேள்வி இது தான். நீங்கள் அதை செய்வது பாராட்டுதலுக்குரியது!
டிஜிட் கிளைமின் ரிப்போர்ட் கார்டுகளைப் படிக்கவும்மாருதி காருக்கான சிறந்த இன்சூரன்ஸ் திட்டத்தைத் தேர்வு செய்ய, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் அந்தந்த நிறுவனத்தின் இன்சூரன்ஸ் பாலிசிகளை ஆன்லைனில் ஒப்பிட்டு பார்த்து தீர்மானிப்பது அவசியம். அப்படி செய்யும்போது, டிஜிட் வழங்கும் சலுகைகளை ஆராய்ந்து மாருதி எஸ்-கிராஸிற்கான உங்கள் கார் இன்சூரன்ஸ் குறித்து தகவலறிந்த முடிவை எடுக்க வேண்டும் என நீங்கள் எண்ணலாம்.
டிஜிட் நிறுவனமே உங்கள் வழங்குநர் என நீங்கள் தீர்மானத்தால், பின்வரும் இன்சூரன்ஸ் விருப்பங்களிலிருந்து நீங்கள் தேர்வு செய்யலாம்:
விபத்துகளில் இருந்து எழும் தேர்டு பார்ட்டி லையப்பிளிட்டிகளைக் கவர் செய்வதால், உங்கள் மாருதி காருக்கான தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் திட்டத்தைப் பெறுவது அவசியமாகிறது. உங்கள் கார் மற்றும் தேர்டு பார்ட்டி நபர், சொத்து அல்லது வாகனத்துக்கு இடையே ஏற்படும் விபத்து அல்லது மோதலினால் தேர்டு பார்ட்டியினருக்கு ஏற்பட்ட டேமேஜ்களைச் சரிசெய்வதற்கான செலவுகளை நீங்கள் ஏற்க வேண்டும். இருப்பினும், மாருதி எஸ்-கிராஸிற்கான தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் இந்த செலவுகளைக் கவர் செய்வதுடன் வழக்கு சிக்கல்களையும் கையாளுகிறது. எல்லாவற்றிற்கும் மேல், மோட்டார் வெஹிக்கல் ஆக்ட், 1988-ன் படி, இந்த பேசிக் இன்சூரன்ஸைப் வாங்குவதன் மூலம் நீங்கள் அபராதங்களைத் தவிர்க்கலாம்.
உங்கள் மாருதி காருக்கு பெரியளவு டேமேஜ்களை ஏற்படுத்தும் விபத்துக்கள் ஏற்படலாம், அவற்றைச் சரிசெய்வதற்கு உங்களுக்குப் பெரும் தொகை செலவாகும். இத்தகைய எதிர்பாராத நிதி நிலையைச் சமாளிக்க, நீங்கள் டிஜிட்டிலிருந்து காம்ப்ரிஹென்சிவ் எஸ்-கிராஸ் இன்சூரன்ஸ் திட்டத்தை வாங்கலாம். இந்த இன்சூரன்ஸ் திட்டம் சொந்த கார் மற்றும் தேர்டு பார்ட்டி டேமேஜுகளுக்கான கவரேஜ் பெனிஃபிட்களை வழங்குகிறது. இருப்பினும், இந்தத் திட்டங்கள் ஒட்டுமொத்த பாதுகாப்பையும் வழங்குவதால், அவை அதிக விலையிலேயே கிடைக்கின்றன.
உங்கள் மாருதி எஸ்-கிராஸ் இன்சூரன்ஸை கிளைம் செய்யும்போது கேஷ்லெஸ் ரிப்பேர் முறையைத் தேர்ந்தெடுப்பதற்கான விருப்பத்தேர்வை டிஜிட் நிறுவனம் வழங்குகிறது. இந்த ரிப்பேர் பயன்முறையின் கீழ், நீங்கள் ஒரு ரூபாய் கூட பணமே செலுத்தாமல் அங்கீகரிக்கப்பட்ட கேரேஜிலிருந்து புரொபஷனல் ரிப்பேர் சேவைகளைப் பெறலாம். இன்சூரன்ஸ் நிறுவனம் நேரடியாக ரிப்பேர் செய்யும் மையத்திற்கு பேமெண்ட்டைச் செலுத்திவிடும். எனவே, இந்த வசதியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் எதிர்காலத் தேவைகளுக்கு உங்களது சேமிப்பு நிதியை மிச்சப்படுத்தலாம்.
இந்தியா முழுவதும் உள்ள பல டிஜிட் நெட்வொர்க் கேரேஜ்களில் ஒன்றில் உங்கள் மாருதி காரை ரிப்பேர் செய்யலாம், அத்துடன் கேஷ்லெஸ் வசதியையும் பெறலாம். டிஜிட் கேரேஜ்களின் அதிக எண்ணிக்கையிலான நெட்வொர்க் காரணமாக, விபத்துகள் மற்றும் அவசர காலங்களில் ரிப்பேர் செய்யும் மையத்தைக் கண்டறிவது சுலபமானது மற்றும் எளிதானது.
டிஜிட்டிலிருந்து ஆன்லைனில் மாருதி எஸ்-கிராஸ் இன்சூரன்ஸைப் பெறுவது அதன் ஸ்மார்ட்போன் இயக்கப்பட்ட செயல்முறைகள் காரணமாக வசதியானது. அதிக பேப்பர்வொர்க் தொந்தரவு இல்லாமல் உங்கள் மொபைல் போனில் இருந்தே சில நிமிடங்களில் இன்சூரன்ஸ் திட்டத்தை வாங்கிவிடலாம்.
காம்ப்ரிஹென்சிவ் திட்டத்திற்கான மாருதி எஸ்-கிராஸ் இன்சூரன்ஸ் ரீனியூவல் விலையை செலுத்தும்போது, நீங்கள் டோர்ஸ்டெப் பிக்-அப் மற்றும் டிராப் வசதியைப் பெற்று, உங்கள் மாருதி காரின் டேமேஜான பாகங்களை உங்கள் வீட்டிலிருந்தபடியே சௌகரியமாகச் சரிசெய்து கொள்ளலாம். நீங்கள் சென்று காரை ரிப்பேருக்கு விடவேண்டிய அவசியம் இல்லை.
கூடுதல் கட்டணங்கள் செலுத்தி டிஜிட் நிறுவனத்தின் காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் திட்டத்தை வாங்குவதால் நாங்கள் உங்களுக்கு கூடுதல் பெனிஃபிட்களை வழங்குகிறோம். கூடுதல் கவரேஜுகளுக்காக உங்கள் பேஸ் பிளானில் மேலும் ஆட்-ஆன் பாலிசிகளைச் சேர்க்கலாம். நீங்கள் பயனடையக்கூடிய சில ஆட்-ஆன் கவர்கள் இதோ:
ஆகவே, இந்த கவர்களைச் சேர்த்து மாருதி எஸ்-கிராஸ் இன்சூரன்ஸ் விலையை அதிகரிப்பதினால் நீங்கள் கூடுதல் பாதுகாப்பையும் பெறலாம்.
திருட்டு அல்லது ரிப்பேர் செய்ய முடியாத டேமேஜ்கள் ஏற்பட்டால் உங்கள் மாருதி காரின் இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூவைப் (ஐடிவி) பொறுத்து இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வருமானத் தொகையை வழங்குகின்றன. கூடுதலாக, மாருதி எஸ்-கிராஸ் இன்சூரன்ஸ் செலவு உங்கள் காரின் ஐடிவிக்கு ஏற்ப மாறுபடும். உங்கள் தேவைகளுக்கு ஏற்ப இந்த மதிப்பைத் கஸ்டமைஸ் செய்யவும், உங்கள் பெனிஃபிட்களை அதிகரிக்கவும் டிஜிட் நிறுவனம் உங்களை அனுமதிக்கிறது.
மாருதி எஸ்-கிராஸ் இன்சூரன்ஸ் ரீனியூவலின் போது, உங்கள் பாலிசி காலத்திற்குள் நீங்கள் கிளைம் செய்யாவிட்டால், டிஜிட் போன்ற இன்சூரன்ஸ் வழங்குநர்கள் 50% வரையிலான நோ க்ளைம் போனஸை வழங்குகிறார்கள். இந்தத் தள்ளுபடி மற்றும் போனஸ் காரணமாக, குறைந்த பிரீமியத்தில் மாருதி எஸ்-கிராஸிற்கான கார் இன்சூரன்ஸை நீங்கள் பயன்படுத்தி மகிழலாம்.
தவிர, உங்கள் மாருதி எஸ்-கிராஸ் இன்சூரன்ஸ் குறித்த சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு நீங்கள் டிஜிட்டின் திறமையான கஸ்டமர் சேவையை அணுகி அதற்கான விரைவான தீர்வுகளைப் பெறலாம். எனவே, மேற்கூறிய பெனிஃபிட்களைக் கருத்தில் கொண்டால், உங்கள் கார் இன்சூரன்ஸிற்கு டிஜிட் நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது நீங்கள் விரும்பிய, உங்களுக்குப் பொருத்தமான விருப்பமாக இருக்கலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
மாருதி சுஸுகி வேகன் ஆர் (Wagon R) போன்ற எந்தவொரு காரும் சாலையில் பயன்படுத்தப்படும் கார் இன்சூரன்ஸ் பாலிசியைக் கொண்டிருக்க வேண்டும். கார் இன்சூரன்ஸ் உரிமையாளருக்கு பின்வருவனவற்றை வழங்கும்:
மாருதி சுஸுகி எஸ் கிராஸ் வெஹிக்கல் எஸ்யூவியாக குத்தகைக்கு எடுப்பதற்காகத் தயாரிக்கப்பட்டது. ஆனால் இதன் நீண்ட ஹேட்ச்பேக் தோற்றம் கொண்ட மாடலினால் எதிர்பார்த்த அளவு சந்தையில் வளம் வர முடியவில்லை. இது சமீபத்தில் உற்பத்தியாளர்களால் சில கூடுதல் அம்சங்களுடன் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்ட மாருதி சுஸுகி 800 போன்ற சிறிய சிட்டி ரைட் காரை உருவாக்கிய பின்னர், மாருதி எஸ் கிராஸ் போன்ற பல கார்களுடன் தங்கள் பெயரை நிலை நிறுத்தியது என்றால் மிகையாகாது.
மற்ற கார்களைப் போலவே, மாருதி சுஸுகி எஸ் கிராஸ் அதன் அடிப்படை வடிவமைப்பின் நோக்கத்தை நிறைவேற்றியது. இது பெரும்பாலும் சமூகத்தின் உயர் நடுத்தர பிரிவினரால் வாங்கப்பட்டது. இந்த காரின் விலை ரூ.8.86 லட்சம் முதல் ரூ.11.49 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு அதிநவீனமாக இருக்கும் இந்த கார் அதன் தரமான இன்டீரியர் காரணமாக மார்க்கெட்டில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
மாருதி சுஸுகி எஸ் கிராஸ் என்பது விசாலமான, டீசல் என்ஜின் உடனான ஐந்து இருக்கைகள் கொண்ட கார். அதிக வேகமான 5 ஸ்பீடு கியர்பாக்ஸிலும் ரைடர்கள் தங்கள் ரைடுகள் சீராக இருப்பதை உணரலாம். மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்தில் இந்தக் காரின் சிறப்பம்சங்களை மேம்படுத்த நினைத்தது.
மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட இந்த கார் லிட்டருக்கு 25.1 கிமீ மைலேஜ் தரும். லெதர் அப்ஹோல்ஸ்டரி, க்ரூஸ் கன்ட்ரோல், 60:40 விகிதத்தில் ரியர் சீட் ஸ்ப்ளிட், 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என இன்டீரியர் அமைப்பு நமக்கு பிரீமியம் காரில் அமர்ந்திருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்துகிறது. இது ஆண்ட்ராய்டு சிஸ்டத்துடன் நன்றாக இணைகிறது. புதிய மாருதி சுஸுகி எஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட் சிக்மா, டெல்டா, ஜீட்டா மற்றும் ஆல்பா ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.
மாருதி சுஸுகி எஸ்-கிராஸில் மற்றொரு குறிப்பிடத்தக்க அப்டேட், லெதரினால் அமைக்கப்பட்ட கதவு ஆர்ம்ரெஸ்ட் உடன் சிறப்பாக சௌகரியமாக உருவாக்கப்பட்ட கேபின் ஆக இருக்கிறது.
பின்புற இருக்கை அமர்வதற்கு ஏராளமான இடத்தையும் (தை சப்போர்ட்), ஆஜானுபாகு தோற்றம் கொண்டவர்கள் அமர்வதற்கான போதிய இடம் (சுப்பீரியர் ஷோல்டர் ரூம்), போதுமான லெக்ரூம் ஆகியவற்றை வழங்குகிறது.
இது ஒரு பெரிய பல் குரோம் கிரில்லைக் கொண்டுள்ளது, இதனால் கார் பார்ப்பதற்கு ஆக்ரோஷமான தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. சிறந்த பார்வைக்கு ஹெட் லேம்ப்களில் எல்ஈடி ப்ரொஜெக்டர் விளக்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பானெட் மிகவும் மஸ்குலராகவும் உருவாக்கப்பட்டுள்ளது, இதன் வலுவான மடிப்புகள் காருக்கு போல்டான தோற்றத்தை வழங்குகின்றன.
இதையும் படியுங்கள்: மாருதி கார் இன்சூரன்ஸ் குறித்து மேலும் அறிக
மாருதி எஸ்-கிராஸ் - வேரியண்ட்டுகள் |
வேரியண்டின் விலை(டெல்லியின் படி, பிற நகரங்கள் முழுவதும் மாறுபடலாம்) |
சிக்மா |
₹9.65 லட்சம் |
டெல்டா |
₹10.98 லட்சம் |
ஜீட்டா |
₹11.19 லட்சம் |
டெல்டா AMT |
₹12.73 லட்சம் |
ஜீட்டா AMT |
₹12.93 லட்சம் |
ஆல்பா |
₹13.14 லட்சம் |
ஆல்பா AT |
14.51 லட்சம் |