டிரிப் தொடர்பான பெனிஃபிட்கள் |
மெடிக்கல் பெனிஃபிட் |
டிரிப் கேன்சலேஷன் |
அவசர வெளியேற்றம் |
தவறவிட்ட கனெக்ஷன்கள் |
தற்செயலான மரணம், இயலாமை மற்றும் காயம் |
பாஸ்போர்ட், உடமைகள் இழப்பு |
தனிநபர் விபத்துகள் |
பவுன்ஸ் செய்யப்பட்ட முன்பதிவுகள் |
மரணம் ஏற்பட்டால் எஞ்சியவற்றை திரும்ப நாட்டுக்கு அனுப்புதல் |
இப்போது டிராவல் இன்சூரன்ஸ் என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியும், சந்தையில் கிடைக்கும் டிராவல் இன்சூரன்ஸ் பிளான்களின் வகைகளை இப்போது புரிந்துகொள்வோம்.
சோலோ டிரிப்பில் இருப்பவர்களுக்கு இண்டிவியூஜுவல் டிராவல் இன்சூரன்ஸ் பிளான் ஏற்றது. உங்கள் சொந்தமாக பயணம் செய்யும்போது, நீங்கள் ஒரு தனி பயணியாக (சோலோ டிராவலர்) இருப்பதன் அனைத்து அபாயங்களிலிருந்தும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
நீங்கள் கல்வி அடிப்படையில் வெளிநாடு செல்ல விரும்பினால், இந்த பிளான் உங்களுக்கானது. ஒரு மாணவரின் தேவைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட, ஸ்டூடண்ட் டிராவல் இன்சூரன்ஸ் பிளான் உங்கள் பயணம், கல்வி மற்றும் மருத்துவத் தேவைகளுக்கு குறைந்த செலவில் நன்மை பயக்கும் கவர்களை வழங்குகிறது.
உங்கள் நண்பர்கள், சகாக்கள் அல்லது குடும்பத்தினருடன் நீங்கள் ஒரு பயணத்தைத் திட்டமிடுகிறீர்கள் என்றால், ஒவ்வொரு உறுப்பினருக்கும் இண்டிவியூஜுவல் டிராவல் இன்சூரன்ஸை வாங்குவதற்கு பதிலாக, ஒரு குரூப் டிராவல் இன்சூரன்ஸ் பிளான் பயனுள்ளதாக இருக்கும். இது செலவுகளைக் குறைக்கிறது, அதே நேரத்தில் அனைத்து பயணிகளுக்கும் ஒரே மாதிரியான நன்மைகளை வழங்குகிறது.
60 வயதுக்கு மேல் பயணிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் ஏராளம். அதனால்தான் மூத்த குடிமக்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு டிராவல் பிளான் மருத்துவ செலவுகள், வயது அல்லது உடல்நலம் தொடர்பான பிற நன்மைகளுடன் எதிர்பாராத சிக்கல்களிலிருந்து உங்களைக் காப்பாற்றுகிறது.
டொமஸ்டிக் டிராவல் இன்சூரன்ஸ் என்பது இன்சூரர் தேசிய எல்லைகளுக்குள் பயணம் செய்தால் பொருந்தும் ஒரு வகையாகும்.
தங்கியிருக்கும் நோக்கம் அல்லது கால அளவைப் பொருட்படுத்தாமல் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய இன்டர்நேஷனல் டிராவல் இன்சூரன்ஸ் உதவியாக இருக்கும். பல நாடுகளில், உங்கள் விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது உங்களுடன் டிராவல் இன்சூரன்ஸ் வைத்திருப்பது கட்டாயமாகும். இது எதிர்பாராத செலவுகளில் இருந்து உங்களைப் பாதுகாக்கிறது.
ஷெங்கன் டிராவல் இன்சூரன்ஸ் என்பது 26 ஷெங்கன் நாடுகளுக்கு பொருந்தும். ஷெங்கன் ஸோனிற்குள் எந்தவொரு நாட்டிற்கும் பயணிக்கும்போது டிராவல் இன்சூரன்ஸ் வைத்திருப்பது கட்டாயமாகும்.
நன்றாகப் புரிந்துகொள்ள ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம்: நீங்கள் திடீரென்று நோய்வாய்ப்பட்டால் அல்லது விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் உங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு அதை ரத்து செய்ய வேண்டியிருந்தது என்று வைத்துக்கொள்வோம். இது குறித்து நீங்கள் விமான மற்றும் தங்குமிட அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளீர்கள், ஆனால் பணத்தைத் திரும்பப் பெற மிகவும் தாமதமாகிவிடும் என்று அவர்கள் கூறுகிறார்கள். நீங்கள் பணத்தை இழக்கிறீர்கள்! ஆனால் கவலை வேண்டாம்; நீங்கள் கிளைமை தாக்கல் செய்யும்போது திரும்பப் பெற முடியாத தொகை ஏதேனும் இருந்தால் உங்கள் டிராவல் இன்சூரன்ஸ் உங்களுக்காக அதை கவர் செய்யும்.
எந்தவொரு சம்பவமும் உங்கள் பயணத்தைத் தடுக்கும் போது, உங்கள் நிதிகளைப் பாதுகாப்பதன் மூலம் உங்கள் டிராவல் இன்சூரன்ஸ் ஒரு பாதுகாப்பு போர்வையாக செயல்படுகிறது.
உங்கள் டிராவல் இன்சூரன்ஸின் பங்கு, நிதி ரீதியாக சிரமமான காலங்களில் உங்களைப் பாதுகாத்து உதவுவதாகும். டிராவல் இன்சூரன்ஸ் பிளானை வாங்குவதன் சில அட்வான்டேஜ்கள் மற்றும் பெனிஃபிட்கள் பின்வருமாறு:
ஒவ்வொரு டிராவல் இன்சூரன்ஸ் பிளானும் ஒரு இன்சூரரிடமிருந்து மற்றொரு இன்சூரருக்கு வேறுபடும். நீங்கள் தேர்ந்தெடுத்த பிளானை நன்கு புரிந்து கொள்ள, நீங்கள் எப்போதும் உங்கள் பாலிசி ஆவணத்தை கவனமாகவும் முழுமையாகவும் படிக்க வேண்டும். டிஜிட்டுடன், நியாயமான விலையில் பல கவரேஜ்களுடன் கூடிய காம்பிரஹென்சிவ் இன்டர்நேஷனல் டிராவல் இன்சூரன்ஸ்பிளானை நாங்கள் வழங்குகிறோம். கீழே உள்ள எங்கள் கவரேஜ்கள் மற்றும் விலக்குகளைப் பாருங்கள்:
மெடிக்கல் கவர் |
||
அவசர விபத்து சிகிச்சை மற்றும் வெளியேற்றம் எதிர்பாராத நேரங்களில் விபத்துகள் ஏற்படுகின்றன. துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் உங்களை அங்கே காப்பாற்ற முடியாது, ஆனால் சிறந்த சிகிச்சையைப் பெற நாங்கள் நிச்சயமாக உங்களுக்கு உதவ முடியும். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் உடனடி மருத்துவ சிகிச்சைக்காக நாங்கள் உங்களை கவர் செய்கிறோம். |
✔
|
✔
|
அவசர மருத்துவ சிகிச்சை மற்றும் வெளியேற்றம் தெரியாத நாட்டில் பயணத்தின் போது நோய்வாய்ப்பட்டால், பீதியடைய வேண்டாம்! உங்கள் சிகிச்சை செலவுகளை நாங்கள் கவனித்துக் கொள்வோம். மருத்துவமனை ரூம் வாடகை, ஆபரேஷன் தியேட்டர் சார்ஜ்கள் போன்ற செலவுகளை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். |
✔
|
✔
|
தனிநபர் விபத்து இந்த கவர் ஒருபோதும் தேவைப்படாது என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் பயணத்தின் போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அதன் விளைவாக மரணம் அல்லது இயலாமை ஏற்பட்டால், இந்த நன்மை ஆதரவுக்கு உள்ளது. |
✔
|
✔
|
டெய்லி கேஷ் அலவன்ஸ் (ஒரு நாளைக்கு / அதிகபட்சம் 5 நாட்கள்) பயணத்தின் போது, உங்கள் பணத்தை திறம்பட நிர்வகிப்பீர்கள். அவசர தேவைகளுக்கு நீங்கள் கூடுதலாக எதையும் செலவழிக்க நாங்கள் விரும்பவில்லை. எனவே, நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது, உங்கள் அன்றாட செலவுகளை நிர்வகிக்க ஒரு நாளைக்கு ஒரு நிலையான தினசரி பண கொடுப்பனவைப் பெறுவீர்கள். |
×
|
✔
|
தற்செயலான மரணம் மற்றும் இயலாமை இந்த கவரில் அவசர விபத்து சிகிச்சை கவர் போன்ற அனைத்தும் இருந்தாலும், இது ஒரு கூடுதல் அடுக்கு பாதுகாப்பைக் கொண்டுள்ளது. இது விமானத்திற்குள் ஏறும்போது, இறங்கும்போது அல்லது விமானத்திற்குள் இருக்கும்போது மரணம் மற்றும் இயலாமையையும் உள்ளடக்கியது (டச்வுட்!). |
✔
|
✔
|
அவசர பல் சிகிச்சை பயணத்தின் போது நீங்கள் கடுமையான வலியை சந்தித்தால் அல்லது உங்கள் பற்களுக்கு தற்செயலாக காயம் ஏற்பட்டால், இதன் விளைவாக ஒரு மருத்துவ பயிற்சியாளரால் வழங்கப்படும் அவசர பல் சிகிச்சை, சிகிச்சையின் காரணமாக ஏற்படும் செலவுகளுக்கு நாங்கள் உங்களுக்கு கவர் செய்வோம். |
×
|
✔
|
ஸ்மூத் டிரான்சிட் கவர்கள் |
||
பயண ரத்து துரதிர்ஷ்டவசமாக, உங்கள் பயணம் ரத்து செய்யப்பட்டால், உங்கள் பயணத்தின் முன்பே முன்பதிவு செய்யப்பட்ட, திரும்பப் பெற முடியாத செலவுகளை நாங்கள் உள்ளடக்குகிறோம். |
×
|
✔
|
பொதுவான பயண தாமதம் உங்கள் விமானம் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் தாமதமானால், நீங்கள் நன்மைத் தொகையைப் பெறுவீர்கள், வேறு எந்த கேள்விகளும் கேட்கப்படமாட்டாது! |
×
|
✔
|
செக்-இன் பேக்கேஜ் தாமதம் கன்வேயர் பெல்ட்டில் காத்திருப்பது எரிச்சலூட்டும், என்பது எங்களுக்குத் தெரியும்! எனவே, உங்கள் செக்-இன் பேக்கேஜ் 6 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானால், நீங்கள் நன்மைத் தொகையைப் பெறுவீர்கள், வேறு எந்த கேள்விகளும் கேட்கப்படமாட்டாது! |
✔
|
✔
|
செக்-இன் பேக்கேஜ்களின் மொத்த இழப்பு ஒரு பயணத்தில் கடைசியாக நிகழக்கூடிய விஷயம் என்னவென்றால், உங்கள் பேக்கேஜ்கள் தொலைந்து போக வாய்ப்புள்ளது. ஆனால் இது போன்ற ஏதாவது நடந்தால், முழு பேக்கேஜ்களும் நிரந்தரமாக இழக்கப்படுவதற்கான நன்மைத் தொகையை நீங்கள் பெறுவீர்கள். மூன்று பேக்குகளில் இரண்டு தொலைந்தால், நீங்கள் விகிதாச்சார நன்மையைப் பெறுவீர்கள், அதாவது நன்மைத் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு. |
✔
|
✔
|
தவறவிட்ட கனெக்டிங் விமானம் விமானத்தை தவறவிட்டீர்களா? கவலை வேண்டாம்! உங்கள் டிக்கெட் / பயணத்திட்டத்தில் காட்டப்பட்டுள்ள அடுத்த இலக்கை அடைய தேவையான கூடுதல் தங்குமிடம் மற்றும் பயணத்திற்கு நாங்கள் பணம் செலுத்துவோம், விமானத்தில் தாமதம் காரணமாக முன்கூட்டியே முன்பதிவு செய்யப்பட்ட விமானத்தை நீங்கள் தவறவிட்டால் இவை பொருந்தும். |
×
|
✔
|
வசதியான பயணம் |
||
பாஸ்போர்ட் இழப்பு தெரியாத நாட்டில் நடக்கும் மோசமான விஷயம் உங்கள் பாஸ்போர்ட் அல்லது விசாவை இழப்பது. இது போன்ற ஏதாவது நடந்தால், நீங்கள் உங்கள் நாட்டிற்கு வெளியே இருக்கும்போது அது தொலைந்துவிட்டாலோ, திருடப்பட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ, செலவுகளை நாங்கள் திருப்பித் தருகிறோம். |
✔
|
✔
|
அவசர பணம் ஒரு மோசமான நாளில், உங்கள் பணம் அனைத்தும் திருடப்பட்டு, உங்களுக்கு அவசர பணம் தேவைப்பட்டால், இந்த கவர் உங்கள் உதவிக்கு வரும். |
×
|
✔
|
அவசர பயண நீட்டிப்பு (எமர்ஜென்சி டிரிப் எக்ஸ்டென்ஷன்) உங்கள் விடுமுறைகள் முடிவடைவதை நாங்கள் விரும்பவில்லை. ஆனால், நாங்கள் மருத்துவமனையில் இருப்பதையும் விரும்பவில்லை! உங்கள் பயணத்தின் போது அவசரநிலை காரணமாக, உங்கள் தங்குமிடத்தை நீட்டிக்க வேண்டியிருந்தால், ஹோட்டல் எக்ஸ்டென்ஷன்கள் மற்றும் திரும்பும் விமான மறுசீரமைப்பிற்கான செலவை நாங்கள் திருப்பித் தருவோம். அவசரநிலை உங்கள் பயணத்தில் ஒரு இயற்கை பேரழிவாக இருக்கலாம் அல்லது அவசர மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம். |
×
|
✔
|
பயணத்தை கைவிடுதல் அவசர காலத்தில், உங்கள் பயணத்திலிருந்து முன்கூட்டியே வீடு திரும்ப வேண்டியிருந்தால், அது மிகவும் வருத்தமாக இருக்கும். எங்களால் அதை சரிசெய்ய முடியாது, ஆனால் மாற்று பயண ஏற்பாடுகள் மற்றும் தங்குமிடம், திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் மற்றும் சுற்றுலா செலவுகள் போன்ற திரும்பப் பெற முடியாத பயண செலவுகளுக்கான கட்டணங்களை நாங்கள் உள்ளடக்குவோம். |
×
|
✔
|
பர்சனல் லையபிலிட்டி மற்றும் ஜாமீன் பத்திரம் துரதிர்ஷ்டவசமான சம்பவம் காரணமாக, நீங்கள் பயணம் செய்யும் போது உங்களுக்கு எதிராக ஏதேனும் லீகல் சார்ஜ்கள் இருந்தால், அதற்கான பணத்தை நாங்கள் செலுத்துவோம். |
×
|
✔
|
மேலே பரிந்துரைக்கப்பட்ட கவரேஜ் விருப்பம் சுட்டிக்காட்டக்கூடியதுடன் சந்தை ஆய்வு மற்றும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் தேவைக்கேற்ப கூடுதல் கவரேஜ்களை நீங்கள் தேர்வு செய்யலாம். நீங்கள் வேறு ஏதேனும் கவரேஜ்களைத் தேர்வு செய்ய விரும்பினால் அல்லது மேலும் விவரங்களை அறிய விரும்பினால் எங்களை 1800-258-5956 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.
பாலிசி பற்றி விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
எங்களுடையது ஒரு டிராவல் இன்சூரன்ஸ், இது வெக்கேஷனில் தவறாக நடக்கக்கூடிய பெரும்பாலான விஷயங்களை உள்ளடக்கியது என்றாலும், நாங்கள் செய்யும் அனைத்திலும் நாங்கள் முழுமையாக உதவிட காத்திருக்கிறோம். உங்கள் டிராவல் இன்சூரன்ஸ் எதையெல்லாம் கவர் செய்யாது என்பதைப் புரிந்துகொள்வது எதையெல்லாம் கவர் செய்யும் என்பதை அறிவது போலவே முக்கியமானது. எங்கள் டிராவல் இன்சூரன்ஸ் உள்ளடக்காத சில விலக்குகள் பின்வருமாறு:
ஒவ்வொரு பிளானும் சந்தையில் தனித்துவமானது என்பதால், டிராவல் இன்சூரன்ஸ் பிளான்களை ஒப்பிட நீங்கள் பயன்படுத்தக்கூடிய சில உதவிக்குறிப்புகள் இங்கே. உங்கள் டிராவல் இன்சூரன்ஸை வாங்குவதை இறுதி செய்வதற்கு முன், நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய அடிப்படை ஏ.பி.சி...கள் இங்கே:
இந்த அளவுருக்கள் அனைத்தையும் எவ்வாறு சரிபார்ப்பது என்பது உங்களுக்குத் தெரிந்தவுடன், உங்கள் தேவைகளுக்கு ஏற்ற சிறந்த பிளானை நீங்கள் வாங்கலாம். டிஜிட்டில், உங்கள் அனைத்து தேவைகளையும் மலிவு விலையில் உள்ளடக்கிய ஒரு சிறந்த பிளானைப் பெறுவீர்கள். முழு செயல்முறையும் முற்றிலும் டிஜிட்டல் என்பதால், நீங்கள் உங்கள் பாலிசியை வாங்கலாம் அல்லது சில நிமிடங்களுக்குள் ஆன்லைனில் எங்களிடம் கிளைமை தாக்கல் செய்யலாம்!
டிஜிட்டிலிருந்து உங்கள் இன்டர்நேஷனல் டிராவல் இன்சூரன்ஸ் பாலிசியை 150+ நாடுகளுக்கு வெறும் ₹225 முதல் வாங்குங்கள்.