மோட்டார்
ஹெல்த்
மோட்டார்
ஹெல்த்
More Products
மோட்டார்
ஹெல்த்
சப்போர்ட்
closeஎங்கள் வாட்ஸ்அப் எண்ணை அழைப்புகளுக்கு பயன்படுத்த முடியாது. இது வெறும் அரட்டை எண்.
Select Number of Travellers
24x7
Missed Call Facility
Affordable
Premium
1-Day Adventure
Activities Covered
Terms and conditions apply*
ஆஸ்திரேலியா உங்களை அன்போடு அழைக்கிறது…!
ஆஸ்திரேலியாவின் அதிசயங்களைக் காண நீங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். ஆஸ்திரேலியாவில் கண்டுகளிக்க கடற்கரைகள், பாலைவனங்கள், இன்னும் ஏராளமானவை உள்ளன. ஆஸ்திரேலியா, டிராவல் செய்ய ஒரு அழகான இடம், அந்த அழகான கடற்கரைகள் மற்றும் பாலைவனங்களில் நீங்கள் உல்லாசமாக உலா வருவதைப் பற்றி கனவு காணத் தொடங்குவதற்கு முன், உங்கள் விசா நடைமுறைகள் முடிக்கப்பட்டு, நீங்கள் அனைவரும் பறக்கத் தயாராக இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
நாங்கள், அதையெல்லாம் ஒரு நொடியில் சொல்லிவிடுவோம்!
ஆம், இந்திய குடிமக்களுக்கு ஆஸ்திரேலியாவுக்கு செல்ல விசா தேவை. உங்கள் விசா விண்ணப்பத்தை உங்கள் முன்மொழியப்பட்ட டிராவல் தேதிக்கு முன்பே பதிவு செய்வதும், உங்கள் விசா இறுதி செய்யப்பட்டவுடன் டிராவல் குறித்த ஏற்பாடுகளை இறுதி செய்வதும் எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது.
இல்லை, இந்திய குடிமக்களுக்கு ஆஸ்திரேலியாவில் விசா ஆன் அரைவல் ஏற்பாடு இல்லை.
விசா சப்கிளாஸ் / குறிப்பு |
அடிப்படை ஃபீ |
விசிட்டர் சப்கிளாஸ் 600 – அடிக்கடி பயணிப்பவர் தவிர அனைத்து ஸ்ட்ரீம்களுக்கும் / 1a மற்றும் 1b |
145 AUD |
விசிட்டர் சப்கிளாஸ் 600 – அடிக்கடி பயணிப்பவர்களுக்கு |
1,020 AUD |
இ-விசிட்டர் (சப்கிளாஸ் 651) |
இல்லை |
இ.டி.ஏ (எலக்ட்ரானிக் டிராவல் அத்தாரிட்டி) / 1c |
இல்லை |
ஆஸ்திரேலிய விசா ஃபீ மற்றும் பிற கட்டணங்கள் ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் தொடர்ந்து மாறுகின்றன.
குறிப்பு:
1a சப்கிளாஸ் 600 இன் விசிட்டர் விசா 5 ஸ்ட்ரீம்களைக் கொண்டுள்ளது.
1b விசா என்பது எந்தவொரு வெளிநாட்டு அரசாங்கத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விண்ணப்பதாரர்களுக்கானது. இருப்பினும், விசா கட்டணங்கள் இல்லை, ஆனால் அதற்கு சப்போர்ட்டிங் எவிடென்ட்கள் தேவை.
1c இ.டி.ஏ (எலக்ட்ரானிக் டிராவல் அத்தாரிட்டி) விண்ணப்பங்கள் ஆன்லைனில் செயலாக்கப்படுகின்றன, எனவே, அவை சேவைக் கட்டணங்களுக்கு உட்பட்டவை.
ஆஸ்திரேலியாவுக்கான டூரிஸ்ட் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப செயல்முறை எளிமையானது மற்றும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய டூரிஸ்ட் விசா (சப்கிளாஸ் 600) விசிட்டர் விசா வகையின் கீழ் வருகிறது. இது சுற்றுலாவின் ஒரே நோக்கத்திற்காக வழங்கப்பட்ட குறுகிய கால அனுமதியாகும். முழு நடைமுறையும் ஆன்லைல் மூலம் செய்யப்படுகிறது, மேலும் ஆவணங்களின் ஹார்டு காப்பியுடன் நீங்கள் தூதரகத்திற்கு செல்ல தேவையில்லை.
நீங்கள் ஆஸ்திரேலிய இ.டி.ஏ விண்ணப்ப படிவத்தை ஆஸ்திரேலியாவின் அரசாங்க இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் அல்லது விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய www.australiae-visa.com ஐ பார்வையிடலாம். சரியான விவரங்களுடன் படிவத்தை பூர்த்தி செய்து பொருத்தமான விசா கட்டணத்தை செலுத்தி சமர்ப்பிக்க வேண்டும். படிவத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ள ஐடியில் மின்னஞ்சல் மூலம் உங்கள் விவரங்களின் துல்லியத்தைப் பொறுத்து 2-3 நாட்களுக்குள் நீங்கள் ஆஸ்திரேலியா இ.டி.ஏ விசாவைப் பெறுவீர்கள்.
ஆஸ்திரேலிய டூரிஸ்ட் விசா பிசிக்கல் ஃபார்மில் இல்லாததால், உங்கள் விசா விவரங்களுடன் ஒரு மின்னஞ்சலைப் பெறுவீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் விசா நேரடியாக உங்கள் பாஸ்போர்ட் எண்ணுடன் இணைக்கப்படும்.
விண்ணப்ப செயல்முறையில் நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை அல்லது போலி ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துவது அவசியம். இது விசா நிராகரிப்புக்கு வழிவகுக்கும். நீங்கள் விசாவை வெற்றிகரமாகப் பெறுவதை உறுதிப்படுத்த, விசா சேவைகளை அணுக பரிந்துரைக்கப்படுகிறது.
டிராவல் தேதியிலிருந்து 6 மாதங்கள் செல்லுபடியாகும் ஒரிஜினல் பாஸ்போர்ட்
விசா விண்ணப்பப் படிவம்
2 புகைப்படங்கள்: 35 X 45 மிமீ, ஒயிட் பேக்ரௌன்ட், மேட் ஃபினிஷ் 80% பேஸ் சைஸ்
விண்ணப்பதாரர்களின் விவரங்கள், பாஸ்போர்ட் விவரங்கள், டிராவல் விவரங்கள் மற்றும் செலவு விவரங்களை யார் ஏற்றுக்கொள்வார்கள் என்பதைக் குறிப்பிடும் கடிதம்
பான் கார்டு அல்லது ஆதார் கார்டு நகல்
நிதி அறிக்கைகள் (ஃபைனான்சியல் ஸ்டேட்மென்ட்ஸ்)
எம்ப்ளாய்மென்ட் ப்ரூஃப் மற்றும் பே ஸ்லிப்கள்
வருமான வரி கணக்கு தாக்கல் (இன்கம் டேக்ஸ் ரிட்டர்ன்ஸ்)
திட்டமிடப்பட்ட தங்கும் காலம் முழுவதையும் உள்ளடக்கிய ஹோட்டல் புக்கிங்ஸ் அல்லது தங்குமிடம்
ரிட்டர்ன் ஃப்ளைட் ரிசர்வேஷன் அல்லது ரவுண்டு டிக்கெட்
திருமணமானால் திருமணச் சான்றிதழ்
ஆஸ்திரேலியா செல்வதற்கான டூரிஸ்ட் விசா செயலாக்க நேரம் 600 விசிட்டர் விசா டூரிஸ்ட் ஸ்ட்ரீம், 48 மணி நேரத்திலிருந்து 20 நாட்களுக்கு மேல் ஆகும். இருப்பினும், இது உச்ச செயலாக்க காலம் மற்றும் தேவையான அனைத்து துணை ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் போன்ற காரணிகளைப் பொறுத்தது.
நீங்கள் ஆஸ்திரேலியாவுக்குச் செல்வது மட்டுமல்ல, நீங்கள் செல்லும் வேறு எந்த இடத்திற்கும் டிராவல் இன்சூரன்ஸ் முக்கியமானது. ஆஸ்திரேலியா, டிராவல் செய்ய ஒரு அழகான இடம், ஆனால் நீங்கள் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளை சந்திக்கலாம்.
லக்கேஜ் திருட்டு, பணத் திருட்டு, பாஸ்போர்ட் இழப்பு, மருத்துவ அவசரநிலை போன்றவை டூரிஸ்ட் எங்கு வேண்டுமானாலும் சந்திக்கக்கூடிய சில பிரச்சனைகள். எனவே, இவற்றிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, டிராவல் இன்சூரன்ஸை வைத்திருப்பது நல்லது.
நீங்கள் ஆஸ்திரேலியாவுக்கு டிராவல் செய்யும் போது டிராவல் இன்சூரன்ஸை வைத்திருக்க அறிவுறுத்தப்படும் மிக முக்கியமான காரணிகளில் ஒன்று மருத்துவ செலவுகள். உங்களிடம் டிராவல் இன்சூரன்ஸ் இல்லையென்றால் ஆஸ்திரேலியாவில் மருத்துவ செலவு மிகவும் விலை உயர்ந்தது அதனால் அது உங்கள் பாக்கெட்டை காலிசெய்யும். எனவே, டிராவல் இன்சூரன்ஸ் பின்வரும் அனைத்து சூழ்நிலைகளிலும் உங்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறது:
இது உங்கள் லக்கேஜ்களை திருடுபோனால் அல்லது தொலைந்துபோனால் உங்களுக்கு கவர் செய்கிறது.
உங்களுக்கு ஏதேனும் மருத்துவ உதவி தேவைப்பட்டால் அது உங்கள் பாக்கெட்டை காலிசெய்யாது.
நீங்கள் அதை கிளைம் செய்யவேண்டும் மற்றும் உதவிக்கு கோர வேண்டும்.
தனிநபர் விபத்து நடந்தால், அதையும் இன்சூரன்ஸ் கவர் செய்யும்.
ஏதேனும் காரணத்தால் தாமதமான விமானங்கள் அல்லது ரத்து செய்யப்பட்ட விமானங்கள் கவர் செய்யும்.
ஆஸ்திரேலியாவுக்கான டிராவல் இன்சூரன்ஸில் நாங்கள் உங்களுக்கு வழங்கும் பெனிஃபிட்களை கீழேப் பாருங்கள்:
ஜீரோ டிடக்டபிள் - நீங்கள் உங்கள் பாக்கெட்டிலிருந்து பணம் செலுத்ததேவையில்லை, நாங்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வோம்
நீங்கள் டிராவல் செய்வதற்கேற்ற கவர் - எங்கள் கவரேஜில் ஸ்கூபா டைவிங், பங்கீ ஜம்பிங் மற்றும் ஸ்கை டைவிங் போன்ற ஆக்டிவிட்டிகள் அடங்கும் (கால அளவு ஒரு நாளுக்கு மட்டும் பொருந்தும்)
ஸ்மார்ட்போன் மூலம் செய்யக்கூடிய கிளைம் செயலாக்கம் - இது ஸ்மார்ட்போன் மூலம் செய்யக்கூடிய கிளைம் செயலாக்கத்துடன் ஸ்மார்ட்டானது. பேப்பர்ஒர்க் இல்லை, எங்கும் ஓட வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் கிளைம் செய்யும்போது உங்கள் ஆவணங்களைப் பதிவேற்றவும்.
மிஸ்டு கால் வசதி +91-124-6174721 என்ற எண்ணில் எங்களுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுங்கள், நாங்கள் 10 நிமிடங்களில் உங்களை மீண்டும் அழைப்போம். சர்வதேச அழைப்பு ஃபீ இல்லை!
இதைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்:
மக்கள், டிராவல் இன்சூரன்ஸை வாங்காததற்கு முக்கிய காரணம், அது விலை உயர்ந்தது மற்றும் தேவையற்றது என்று அவர்கள் தவறாக நினைக்கிறார்கள். ஆனால் நீங்கள் ஆன்லைனில் போதுமான ஆராய்ச்சி செய்தால், இது உங்கள் டிராவல் பிளானிங்கின் மிக முக்கியமான பகுதியாகும் என்பதை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்.
உங்களிடம் டிராவல் இன்சூரன்ஸ் இருந்தால், எந்தவொரு எதிர்பாராத சூழ்நிலையையும் நீங்கள் எதிர்கொள்ள தயாராக உள்ளீர்கள் என்று பொருள். எனவே, உங்கள் டிராவல் நன்கு பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நீங்கள் நிச்சயமாக டிராவல் இன்சூரன்ஸை பெற வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம். இப்போதே எக்ஸ்பர்ட்களிடம் பேசிவிட்டு ஆஸ்திரேலியாவிற்கு பறந்து செல்லுங்கள்!
செயலாக்க நேரம் வெறும் 48 மணி நேரம் முதல் 20 நாட்களுக்கு மேல் மாறுபடும். பீக் சீசன்களில், டூரிஸ்ட்கள் குவிவதால், அதிக நேரம்/காலம் தேவைப்படும்.
செயலாக்க நேரம் வெறும் 48 மணி நேரம் முதல் 20 நாட்களுக்கு மேல் மாறுபடும். பீக் சீசன்களில், டூரிஸ்ட்கள் குவிவதால், அதிக நேரம்/காலம் தேவைப்படும்.
அடிக்கடி பயணிப்பவர்கள் விசிட்டர் சப்கிளாஸ் 600 விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். இது ஸ்டாண்டர்டு விசாக்களை விட அதிக விலை கொண்டது. இருப்பினும், செயலாக்கப்படுவதற்கு மிகக் குறைந்த நேரம் எடுக்கும்.
அடிக்கடி பயணிப்பவர்கள் விசிட்டர் சப்கிளாஸ் 600 விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். இது ஸ்டாண்டர்டு விசாக்களை விட அதிக விலை கொண்டது. இருப்பினும், செயலாக்கப்படுவதற்கு மிகக் குறைந்த நேரம் எடுக்கும்.
இல்லை, விசா ஆன் அரைவலின்போது விசாக்களுக்கு எந்த ஏற்பாடும் இல்லை. நாட்டிற்கு வருகை தருவதற்கான உங்கள் காரணத்தைப் பொருட்படுத்தாமல் நீங்கள் ஸ்டாண்டர்டு ஆஸ்திரேலிய விசாக்களுக்கு முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும்.
இல்லை, விசா ஆன் அரைவலின்போது விசாக்களுக்கு எந்த ஏற்பாடும் இல்லை. நாட்டிற்கு வருகை தருவதற்கான உங்கள் காரணத்தைப் பொருட்படுத்தாமல் நீங்கள் ஸ்டாண்டர்டு ஆஸ்திரேலிய விசாக்களுக்கு முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும்.
நீங்கள் விசாவிற்கு விண்ணப்பிக்கும்போது, பயணக் காலம் உட்பட உங்கள் பாஸ்போர்ட் குறைந்தபட்சம் 6 மாதங்கள் செல்லுபடியாகும் என்பதை உறுதிப்படுத்தவும்.
நீங்கள் விசாவிற்கு விண்ணப்பிக்கும்போது, பயணக் காலம் உட்பட உங்கள் பாஸ்போர்ட் குறைந்தபட்சம் 6 மாதங்கள் செல்லுபடியாகும் என்பதை உறுதிப்படுத்தவும்.
அனைத்து ஆஸ்திரேலிய விசாக்களும் உங்கள் பாஸ்போர்ட் எண்ணுடன் எலக்ட்ரானிக் முறையில் இணைக்கப்பட்டுள்ளன.
அனைத்து ஆஸ்திரேலிய விசாக்களும் உங்கள் பாஸ்போர்ட் எண்ணுடன் எலக்ட்ரானிக் முறையில் இணைக்கப்பட்டுள்ளன.
Please try one more time!
Travel Insurance for Popular Destinations from India
Get Visa for Popular Countries from India
மறுப்பு -
உங்கள் கொள்கை அட்டவணை மற்றும் கொள்கை வார்த்தைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. ஆவணங்களை கவனமாக படிக்கவும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நாடுகள், விசா கட்டணம் மற்றும் பிற தகவல்கள் பல்வேறு ஆதாரங்களில் இருந்து எடுக்கப்பட்டவை. இலக்கக் காப்பீடு இங்கு எதையும் விளம்பரப்படுத்தவோ பரிந்துரைக்கவோ இல்லை. உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன், விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கு, பயணக் கொள்கையை வாங்குவதற்கு அல்லது வேறு எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் அதைச் சரிபார்க்கவும்.
Get 10+ Exclusive Features only on Digit App
closeAuthor: Team Digit
Last updated: 25-10-2024
CIN: U66010PN2016PLC167410, IRDAI Reg. No. 158.
கோ டிஜிட் ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் (முன்பு ஓபன் ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் என்று அழைக்கப்பட்டது) - பதிவு செய்யப்பட்ட அலுவலக முகவரி - 1 முதல் 6 மாடிகள், அனந்தா ஒன் (ஏ.ஆர் ஒன்), பிரைட் ஹோட்டல் லேன், நர்வீர் தானாஜி வாடி, சிட்டி சர்வே எண்.1579, சிவாஜி நகர், புனே-411005, மகாராஷ்டிரா | கார்ப்பரேட் அலுவலக முகவரி - அட்லாண்டிஸ், 95, 4 வது பி கிராஸ் ரோடு, கோரமங்களா இண்டஸ்டிரியல் லேஅவுட், 5 வது பிளாக், பெங்களூரு-560095, கர்நாடகா | மேலே காட்டப்பட்டுள்ள கோ டிஜிட் ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் டிரேடு லோகோ கோ டிஜிட் எல்என்ஃபோவொர்க்ஸ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது மற்றும் உரிமத்தின் கீழ் கோ டிஜிட் ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் வழங்கப்படுவதுடன் பயன்படுத்தப்படுகிறது.